வெட்டுத் துரப்பணம்

veṭṭut turappaṇam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உலோகத்தில் கையினால் துளைகளியிடுவதற்குப் பயன்படும் ஒரு சிறு எந்திரவியல் முறை. இதில் கையினால் திருப்பப்படும் ஒரு திருகு விட்டத்தின் குவட்டுத் துர்ப்பணத்திலிருந்து, சாய்வு இயக்கப் பல்லிணைப்புகள் வழியாகத் துரப்பண எந்திரத்திற்கு விசை செலுத்தப்படுகிறது — breast drill
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 116)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ybynkun9/

தமிழ்
“வெட்டுத் துரப்பணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ybynkun9/
APA
Oliyon Research. (2026). வெட்டுத் துரப்பணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ybynkun9/
MLA
"வெட்டுத் துரப்பணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ybynkun9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment