சரியமைவுச் சாதனம்

cariyamaivuc cātaṉam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒத்தியைவுறுத்தப்பட்ட சுற்றுவழிகளைச் சரியமைவு செய்யும் போது மையச் சலாகைகளையும் மின்னியல் உறைகலன்களையும் சரியமைவு செய்வதற்கான, மின்கடத்தாத, திருகுவகையிலான ஒரு சாதனம் — alignment tool
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 32)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5b6quzh2/

தமிழ்
“சரியமைவுச் சாதனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5b6quzh2/
APA
Oliyon Research. (2026). சரியமைவுச் சாதனம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5b6quzh2/
MLA
"சரியமைவுச் சாதனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5b6quzh2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment