தேடல் · Search: தாங்கி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

எண்ணெய்க்குவளை eṇṇeykkuvaḷai meaning
இது உட்புழையான கண்ணாடி மேற்பகுதியையும், தகடு களாலான அடிப்பகுதியையும் கொண்டது. இதனை திருகிழைகள் மூலம் ஒரு தாங்கியுடன் இணைந்து, தேவையானபோதுஎண்ணெய் இடை விடாமலும் ஒரே சீராகவும் சொ… — Oil cup
கைதாங்கியுழுதல் kaitāṅkiyuḻutal வினைச்சொல் · Verb meaning
(கை+தாங்கி+உழு+தல்)
இதயப் பிதுக்கம் itayap pitukkam பெயர்ச்சொல் · Noun meaning
இதயமானது நுரையீரல் தாங்கியில் ஏற்படும் வெடிப்பு மூலமாய் வெளிப்பிதுங்கல்
இத்துமா பித்தம் ittumā pittam பெயர்ச்சொல் · Noun meaning
பித்தக் கோளாறினால் மாறாதவிக்கல், ஏப்பம், மூர்ச்சை , வியர்வை , இருமல், சுவாசம், தலைவலி, உள்ளங்கால், கை முதலிய இடங்களில் கொப்புளம் எழும்பல் முதலிய குணங்களையுண்டாக்கும் பித்த நோய்; செரியாமை…
தலைப்புப் பட்டை talaippup paṭṭai meaning
விண்டோஸ் போன்ற வரைகலைப் பயனாளர் இடைமுகத்தில் (GUI) திரையில் தோன்றும் சாளரங்களின் மேற்பகுதியில் அச்சாளரத்தின் பெயரைத் தாங்கியிருக்கும் பட்டை. பெரும்பாலான தலைப்புப் பட்டைகளில் சாளரத்தை மூடவ… — title bar
மாற்றுவழிதாங்கி māṟṟuvaḻitāṅki meaning
மின்சக்தி வழங்குதலின்போது ஏற் படும் மின்சார இரைச்சலைக் குறைக்க உதவும் தாங்கி — bypass capacitor
கோண ஏந்தற் பலகை kōṇa ēntaṟ palakai meaning
ஒன்றுக்கொன்று செங்கோணங்களிலுள்ள இரு முகங்களைக் கொண்ட ஒருவகை வளைவு தாங்கி, இதில் ஒரு வலையினைச் சேர்க்க, வலிமை மிகுதிப்படும் — angle bracket
முட்டுத் தாங்கி muṭṭut tāṅki meaning
உந்து வண்டிகளின் முன்னும் பின்னும் மோதலைத் தாங்குவதற்கு அமைக்கப்பட்டுள்ள முட்டுத் தாங்கி — bumper
ஒரு தாங்கியின் கரடுமுரடான மேற்பரப்பு. இது பெரும்பாலும் மோசமான உயவிடல் காரணமாக ஏற்படுகிறது — burned bearing
இணைப்புத் தண்டு iṇaipput taṇṭu meaning
இரு முனைகளிலும் தாங்கிகளுள்ள ஒரு தண்டு, அல்லது ஆயம். இது வணரி அச்சுத் தண்டுக்கும் சுழல் தண்டுக்குமிடையில் இணைப்பு ஏற்படுத்துகிறது — connecting rod
இரு கம்ப விண்ணி iru kampa viṇṇi meaning
ஒரே நேர்கோட்டில் சமநீளமுள்ள இரு மின்கடத்திகளைக் கொண்ட விண்ணி. இது உள் முனைகளில் இணைக்கப்பட்டுள்ள இரு ஈயக்கம்பிகளைக் கொண்டிருக்கும்.இது ஈரினை அல்லது இரு கம்ப விண்ணி என்றும் அழைக்கப்படும். ச… — dipole antenna
சுழல் நிலை மேடை cuḻal nilai mēṭai meaning
பரிமாறுபவரின் தேவையில்லாமல் உணவு முதலியவற்றைப் படைக்க உதவும் நகரக் கூடிய சுழலுசசி மேடையையுடைய ஒரு நிலைதாங்கி — dumb waiter
ஒரு வாகனில் அல்லது அது போன்ற ஊர்தியிலுள்ள கிடைமட்டத் தட்டையான்தாங்கி திருப்பங்களில் திரும்பும்போது உந்து வண்டியின் உடற்பகுதியின் நிலைக்கேற்ப அச்சின் நிலையைக் கொண்டு வருவதற்கு இது அனுமதிக்… — fifth wheel
ஃபுளோரோ கார்பன் ḵpuḷōrō kārpaṉ meaning
பிளாஸ்டிக் அணுக்கள். இதில் கார்பனும் ஃபுளோரினும் அடங்கிய மூலக் கூற்றுக் கட்டமைவு அமைந்திருக்கும். இது வேதியியல் பொருட்களின் தாக்குதலைத் தடுக்கும் திறனும், உயர்ந்த வெப்பநிலைப்பாட்டுத் திறனும்… — fluoro Carbons
அரைத் தாங்கிகள் arait tāṅkikaḷ meaning
பாரம் எப்போதும் ஒரே திசையில் இருக்கக் கூடிய ரயில்வேக் கார்களில் பயன்படுத்தப்படுவது போன்ற தாங்கிகள். இது இருசுக் கட்டைகளைத் தாங்கிக்கு எதிராகத் தாங்கிப்பிடித்துக் கொள்ளும் அளவுக்குப் போதுமான… — half bearings
எண்ணெய்க் குவளை eṇṇeyk kuvaḷai meaning
இது உட்புழையான கண்ணாடி மேற்பகுதியையும், தகடு களாலான அடிப்பகுதியையும் கொண்டது. இதனை திருகிழைகள் மூலம் ஒரு தாங்கியுடன் இணைந்து, தேவையான போது எண்ணெய் இடைவிடாமலும் ஒரே சீராகவும் ச… — oil cup
டோபின் வெண்கலம் ṭōpiṉ veṇkalam meaning
தாமிரம், துத்தநாகம், ஈயம், இரும்பு, காரீயம் ஆகியவை கலந்த ஒரு கலோகத்தின் வணிகப் பெயர். மிகுந்த இழு வலிமை கொண்டது. உப்பு நீரின் அரிமானத்தை நன்கு தாங்கி நிற்பது. எனவே கப்பலின் இணைப்புப்… — tobin bronze
முக்கோணந்தாங்கி mukkōṇantāṅki meaning
குறுகிய விரிபரப்புக்கான குறிப்பாக கூரைகளை அமைப்பதற்கான தாங்கி — triangular truss
இழுதாங்கு வலிமை iḻutāṅku valimai meaning
இழுக்கும் விசையை எதிர்த்து நிற்க ஒரு உலோகக் கட்டை அல்லது பொருளுக்குத் தேவையான வலிமை. (இயற்) பிய்த்துக் கொள்ளும்வரை ஒரு பகுதி தாங்கி நிற்கிற, நேரடியாக செலுத்தப்படுகிற இழுவிசை இது ஒ… — Tensile strength
கைதாங்கியடித்தல் kaitāṅkiyaṭittal வினைச்சொல் · Verb meaning
(கை+தாங்கி+அடி+த்தல்)
மன்னைப்பிடித்தல் maṉṉaippiṭittal வினைச்சொல் · Verb meaning
தொண்டையைப் பிடித்தல்
மாற்றுவழி தாங்கி māṟṟuvaḻi tāṅki meaning
மின்சக்தி வழங்குதலின் போது ஏற்படும் மின்சார இரைச்சலைக் குறைக்க உதவும் தாங்கி — bypass capacitor
தசைத் தொனியழிவு நோயில், தசையழிவின் காரணமாக விளைவான் மெல்லிய வளைந்த கழுத்து — swan-neck
மென் உலோகக் கலவை meṉ ulōkak kalavai meaning
உராய்வினைத் தடுக்கும் மசகுப் பொருளாகப் பயன்படும் மென்மையான உலோகக் கலவை. இது, 50 பங்கு வெள்ளீயம், 2 பங்கு செம்பு, 4 பங்கு அஞ்சனம் கலந்து தயாரிக்கப்படுகிறது. மிகுந்த உராய்வுக்கு உள்ளாகும்… — babbitts metal
முழு மிதவை அச்சு muḻu mitavai accu meaning
இந்த வகையான அச்சில் உந்து வண்டியின் முழுப்பாரம் அடைப்புத்துளையாலேயே தாங்கிக் கொள்ளப்படுகிறது. ஒருங்கிணைக்கப்பட்டதும் அச்சினை இயக்கும் சுழல்தண்டு, சக்கரக் குடத்தின் முடியினால் அதற்குரிய இடத்த… — full floating axle