தேடல் · Search: தரவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
கணினி ஒன்று வகைப்படுத்துவதற்குத் தரவுகளை வழங்குவதற்குப் பொறுப்பான நபர் — data entry specialist
கணினி ஏற்றுக் கொள்ளும் வகையில் தரவு களை செலுத்தப் பயன்படுத்தப்படும் சாதனம். — data entry device
கணினிக் கோப்பு ஒன்றிற்குள் சேர்க்கும் முன்பு அதனை எளிதில் பெற முடியாத படி தரவுகளை மாற்றும் உத்தி — data diddling
ஒரு கோப்பு பற்றிய தரவுகளை அளிக்கும் ஒரு பணிக் கட்டுப்பாட்டு மொழி அறிக்கை — data definition statement
தரவு அடிப்படைச் சூழலில், தரவு அடிப்படை நிர்வாக முறையில், தரவு விவரணையில் சேமிக்கப்பட வேண்டும், பராமரிக்கப்பட வேண்டும் என்பதைக் குறிப்பிடும் மொழி. இதனை தரவு விளக்கமொழி என்றும் அழைப்பத… — data description language (DDL)
மொழி நிரல்கள் மூலம் தரவு அடிப்படை அல்லது தரவுக் கோப்பு ஒன்றுடன் தரவுகளைச் சேர்த்தல், நீக்குதல், திருத்தியமைத்தல், பெறுதல் ஆகிய பணிகளைச் செய்யும் நடைமுறை. பகுப்பாய்வு. — data manipulation
data base broadcasting
கோப்பு ஒன்றில் ஆவணங்களின் வடிவில் தரவு வகைகளை சேமித்தல், நாளது தேதிக்கு மேம்படுத்துதல், மீண்டும் பெறல். தொலைதுார அமைப்புகளின் மூலம் பல பயனாளர் பலரும் பொதுவான தரவு வங்கிகளைப் பயன்படுத்… — database management
open data base
table,datasheet
data sheet view
தரவு இணைப்புப் படித்தளம். — data link level
ஒரு தளத்தில் இணைக்கப்பட்டுள்ள அட்டவணை வடிவிலான கோப்பின் ஒவ்வொரு ஏட்டிலும் (record) இருக்க வேண்டிய புலங்களின் (fields) எண்ணிக்கை, அவற்றின் பெயர், தரவு இனம் (data type) இவற்றைப் பற்றிய த… — database structure
பயன்படுத்துவோர், தரவு மற்றும் தரவுத்தளத்தை அமல்படுத்துவதால் விளையும் சுற்றுச் சூழல் — database environment
data base design
கணினிப் பிணையம் வழியாக மின்னணுச் செய்திகளையும் தரவுகளையும் பரிமாறிக் கொள்ளுதல் போக்வரத்தின் அலைக்கற்றையாக அளக்கப்படுகிறது. போக்குவரத்தின் வேகம் ஒரு கால அலகில் எத்தனை துண்மிகள் (பிட்டுகள்… — data traffic
தரவு வகைகளை இணைப்பதற்கான ஒரு செய்முறை. ஒவ்வொரு தரவு இனத்திலும், அடுத்த இனத்தின் அமைவிடம் அடங்கியிருக்கும் data channel : தரவு வழி : தரவுத் தடம் : இரு புள்ளிகள் அல்லது கருவிகளுக்க… — data chaining
கணினி ஒன்றினால் வாசிக்கக்கூடியதாக ஊடகம் ஒன்றில் அல்லது வடிவத்தில் தரவுகளைச் சேகரித்து மாற்றும் கருவி — data preparation device
தரவுகளைப் பெறவும் மனிதர்களின் நிரல்களுக்கு ஏற்ப அவற்றை வகைப்படுத்தவும் பின்னர் அதன் முடிவுகளையும் வழங்கத் தேவையான கருவிகளைக் கொண்ட கணினி மையம் தரவு தயாரிப்பு மையம் போன்றது. இதனை நடவட… — data processing centre
தொலை பேசிக் கம்பி இணையச்சு வடம், ஒளியிழை வடம் அல்லது நுண்ணலை இணைப்பு போன்று தரவுகளை அனுப்புவதற்கேற்ற இணைப்பு — communication line
பயன் படுத்தும் இடம் ஒன்றுக்கு தகவலை அனுப்பும் செயல்முறை — communicating
முனையங்களையும் கணினிகளையும் இணைக்கும் தரவு தொடர்பு வழித் தடங்கள் — communications network
ஆங்கில மொழி ஆணைகளைப் பயன்படுத்தி, கணினி ஒன்றின் தரவு சேமிப்பு ஒன்றினை அணுகுதல் மற்றும் ஆய்வு செய்தல் ஆகியவற்றுக்குப் பயனாளர் ஒரு வரை அனுமதிக்கும் மொழி. — data manipulation language : DML
மென்பொருள் உருவாக்குவோர் மத்தியிலான தர நிலை. அது ஒரு நிரல் தொகுப்பின் தரவுகளை மற்றொரு நிர்ல தொப்பு பெற அனுமதிக்கிறது. — data interchange format
தரவுக் கருத்தரங்கு வெவ்வேறு இடங்களில் உள்ளவர்கள் தங்களுக்கிடையே ஒரு கலந்துரையாடலில் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளல். ஒரிடத்தில் சேமித்து வைக்கப் பட்டுள்ள கோப்புகளை பல்வேறு இடங்களில் பணிப… — data conferencing