தரவு விவரிப்பு மொழி

taravu vivarippu moḻi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தரவு அடிப்படைச் சூழலில், தரவு அடிப்படை நிர்வாக முறையில், தரவு விவரணையில் சேமிக்கப்பட வேண்டும், பராமரிக்கப்பட வேண்டும் என்பதைக் குறிப்பிடும் மொழி. இதனை தரவு விளக்கமொழி என்றும் அழைப்பதுண்டு. — data description language (DDL)
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 383)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dm9cau4e/

தமிழ்
“தரவு விவரிப்பு மொழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dm9cau4e/
APA
Oliyon Research. (2026). தரவு விவரிப்பு மொழி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dm9cau4e/
MLA
"தரவு விவரிப்பு மொழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dm9cau4e/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment