தரவு தயாரிப்பு மையம்

taravu tayārippu maiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தரவுகளைப் பெறவும் மனிதர்களின் நிரல்களுக்கு ஏற்ப அவற்றை வகைப்படுத்தவும் பின்னர் அதன் முடிவுகளையும் வழங்கத் தேவையான கருவிகளைக் கொண்ட கணினி மையம் தரவு தயாரிப்பு மையம் போன்றது. இதனை நடவடிக்கை மையம் என்றும் கூறுவதுண்டு. — data processing centre
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 394)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jmsy8tyz/

தமிழ்
“தரவு தயாரிப்பு மையம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jmsy8tyz/
APA
Oliyon Research. (2026). தரவு தயாரிப்பு மையம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jmsy8tyz/
MLA
"தரவு தயாரிப்பு மையம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jmsy8tyz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment