தேடல் · Search: தன்மை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
விந்தணு உற்பத்தியாகாததால் ஆண்களிடம் ஏற்படும் மலட்டுத் தன்மை azoturia : மிகுயூரியா சுரப்பு நோய்; நைட்ரச நீரிழிவு : நோய் காரணமாக சிறுநீரில் 'மூத்திரை' என்ற யூரியாப் பொருள் சுரத்தல். — azoospermia
இது வாயில் தொடங்கிக் கழிவாயில் முடிவது. முதன்மையாக உணவு செரிக்கப்படுவது — alimentary canal
விலங்குடலின் உட்குழி. பா. coelom — body cavity
அழகு செய்தல் , ஒப்பனை , மினுக்கல்
பெயரும் நாடும் (ஊரும்) அறியப்படாத ஒரு நபர். — a stranger whose name and country (living place) are not known, anonymity, with…
அரசன்தன்மை கூறும் புறத்துறை (பு வெ )
மைக்கா
பெண்தன்மை. ()
குடியினையாளுந் தன்மை. (குறள், 1026).
அரசத் தன்மை
அரசனாதல் தன்மையை உடையவன்
தடுக்கும் பொருள்
உப்பின் தன்மையை அறிதல் உப்பைக் கட்டுவதற்குத் தெரிந்து கொள்ளல்
குறிப்பிட்ட இடைவெளியில் அடிக்கடி ஏற்படும் தன்மை; இடைவிடாமை.
ஆன்மபட்சம்.
மிக்கதன்மை.
தீயன கண்டால் நெருங்கி இடித்துச் சொல்லும் அறிவுரைத் தன்மை, (குறள் 447).
இருப்பதினால், (குறள் 571); உளராய தன்மையால், (குறள் 1055); உண்டாம் ஆதலால், (குறள் 1153).
மடங்கள்.இவை சைவம் வளர்ப்பவை.தமிழ் நாட்டில் 18 மடங்கள் உள்ளன. தருமை ஆதீனம்,திருப்பனந்தான் ஆதீனம்,துறை ஆதீனம் ஆகிய மூன்றும் முதன்மையானவை.
முதன்மை நினைவகத்தில் ஒரு ஆணையைச் சேமிக்கப் பயன்படுத்தப்படும் சொற்கள் அல்லது எட்டியல்கள் எண்மிகள் (பைட்டுகள்) — Instruction length
பெற்ற தரவுகளை இடைநிலை நினைவகத்தில் சேமித்துவைத்துப் பிறகு செயலாக்குவதற்குப் பதிலாக, பெற்றவுடனேயே செயலாக்கத்துக்கு உட்படுத்திவிடுகிற தன்மையைக் குறிக்கிறது — unbuffered
அக்கோனிட்டம் எனும் தாவரத்தின் வேரிலிருந்து தயாரிக்கப்படும் வீரியமிக்க காரத்தேக்கம் — aconite
துளைகள் உள்ள இடைத் தடுப்புகள் வழியாகத் திரவங்கள் பரவித் தம்முள் கலக்கும் தன்மை — osmosis
எச்சில் மாச்சத்து இலேசான அமிலத் தன்மையுடையது. இது மாச்சத்தை டெக்ஸ்டிரினாகவும், மால்ட்டோசாகவும் மாற்றுகிறது — ptyalin
1. விரைப்புத்தன்மை. 2. எடுக்கப்படும் எல்லா முயற்சிகளுக்கும் எதிராக உறுதியான நிலையை மேற்கொள்ளுதல். 3. செயல் தசைகள், எதிர்செயல் தசைகள் உள்ளிட்ட, எல்லா தசைத் தொகுதிகளின் இறுக்கத் தன்மையும் … — rigidity