அலங்காரம்

alaṅkāram
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அழகு செய்தல் , ஒப்பனை , மினுக்கல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அலங்காரம்)
2.
சங்கீத உறுப்பு வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (அலங்காரம்)
3.
சிங்காரம் , சோடிப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (அலங்காரம்)
4.
ஆபரணம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அலங்காரம்)
5.
செய்யுளணி (தன்மை , உவமை போன்ற 35 செய்யுள் அணிகள்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அலங்காரம்)
6.
வெடியுப்பு
திருமண மண்டப அலங்காரம் அருமை! (The marriage hall decoration is excellent)
பெண்ணுக்கு அலங்காரம் செய்தது யார்? (Who did the makeover for the bride?)
அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன்!
மூலம் · source: தமிழ் விக்சனரி (அலங்காரம்)
7.
அழகு, அணி
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 29)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dvquae7p/

தமிழ்
“அலங்காரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dvquae7p/
APA
Oliyon Research. (2026). அலங்காரம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/dvquae7p/
MLA
"அலங்காரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dvquae7p/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment