அலங்காரம்
alaṅkāram
பொருள்கள் · Senses
1.
அழகு செய்தல் , ஒப்பனை , மினுக்கல்
2.
சங்கீத உறுப்பு வகை
3.
சிங்காரம் , சோடிப்பு
4.
ஆபரணம்
5.
செய்யுளணி (தன்மை , உவமை போன்ற 35 செய்யுள் அணிகள்)
6.
வெடியுப்பு
திருமண மண்டப அலங்காரம் அருமை! (The marriage hall decoration is excellent)பெண்ணுக்கு அலங்காரம் செய்தது யார்? (Who did the makeover for the bride?)அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன்!
7.
அழகு, அணி
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dvquae7p/
தமிழ்“அலங்காரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dvquae7p/APA
Oliyon Research. (2026). அலங்காரம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/dvquae7p/MLA
"அலங்காரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dvquae7p/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment