அநாமதேயம்

anāmatēyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெயரும் நாடும் (ஊரும்) அறியப்படாத ஒரு நபர். — a stranger whose name and country (living place) are not known, anonymity, without any identity
மூலம் · source: தமிழ் விக்சனரி (அநாமதேயம்)
2.
இன்னார் அல்லது இன்னது என்பதை இனம் காட்டும் தகவல்கள் எதுவும் இல்லாத நிலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (அநாமதேயம்)
3.
பெயரிலித்தன்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (அநாமதேயம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/32rusf54/

தமிழ்
“அநாமதேயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/32rusf54/
APA
Oliyon Research. (2026). அநாமதேயம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/32rusf54/
MLA
"அநாமதேயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/32rusf54/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment