தேடல் · Search: செலுத்தி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

வான வழிப் பட்டியல் vāṉa vaḻip paṭṭiyal meaning
கட்டணம் செலுத்தி வானவூர்திமூலம் ஒருவர் சரக்குகளை அனுப்பும் ஆவணம் — airway bill
தலைமை தகவல் அலுவலர் talaimai takaval aluvalar meaning
நீண்டகால தகவல் திட்டமிடல் மற்றும் உத்தியில் கவனம் செலுத்தி ஒரு நிறுவனத்தின் தகவல் தொழில் நுட்பப் பணிகள் அனைத்தையும் மேற்பார்வையிடும் ஒரு மூத்த நிர்வாகப் பதவி — chief information officer
சாயப்பொருள்களை வாய்வழியாக உட்செலுத்தி சிறுநீரின் நிறத்தைக் கொண்டு சிறுநீரகக் கோளாறுகளைக் கண்டறிதல் — chromoscopy
உணவுக் குழாயினுள் செலுத்தி உள்ளுறுப்புகளைப் பார்க்கக் கூடிய கருவி — oesophagos copy
நீர்ப்பை வளிய வரைவு nīrppai vaḷiya varaivu meaning
சிறுநீர்ப் பைக்குள் காற்றைச் செலுத்திய பிறகு செய்யப்படும் பைப்பட சோதனை — pneumocystography
வளிய மூளை வரை பதிவு vaḷiya mūḷai varai pativu meaning
மூளை தண்டுவட நீரை வெளியில் எடுத்துவிட்டு, முதுகில் ஊசி போட்டுகாற்று அல்லது ஆக்சிஜனை செலுத்தி நீரனைகளையும், சிலந்தியுரு உறையடி வெளியையும் எக்ஸ்ரே படம் எடுத்தல். — pneumoencephalography
வளிய மச்சை வரைபதிவு vaḷiya maccai varaipativu meaning
முதுகில் ஊசிபோட்டு தண்டுவடக்கால் வாய்க்குள் காற்றைச் செலுத்தி எக்ஸ்ரே படப் பதிவு — pneumomyelography
ஒரு பொருளின் மீது செலுத்திய தகைவினை விடுவித்த பிறகு அந்தப் பொருள் தனது மூலப் ப்ரிமாணங்களுக்குத் திரும்பும்போது வடிவம் மாறுபட்டிருத்தல் — elastic deformation
விமானத் தடை உண்டாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் மறுதலை அழுத்தம் விளைவிக்கும் வகையில் விசை மாற்றம் செய்யக்கூடிய முற் செலுத்தி அல்லது சுழலி — reversible propeller
குவிந்து அமையும் துளைகளில் உள்ளே செலுத்தி துளையைத் தேவையான அளவுக்குத் துருவிப் பெரிதாக்குவதற்கான சாதாரண நீண்ட துருவு பள்ளம் கொண்ட துளைத் துருவி. குவிய ஆணியைச் செலுத்துவதற்கு துளை… — taper reamer
கடைசல் எந்திரத்தில் மரக்கட்டைகளை சாய்வான முனை கொண்ட செதுக்குளியைப் பயன்படுத்தி மரத்தைச் செலுத்தி எடுப்பது. இவ்வித செதுக்குளி முனையின் அகலம். .6 முதல் 3 8செ.மீ. வரை இருக்கும் — turning gouge
தரையடிக் கம்பி வடம் taraiyaṭik kampi vaṭam meaning
ஈயம் அல்லது பிற நீர்புகாப் பொருள்களில் பொதிந்து வைக்கப்பட்டுள்ள மின் கடத்து கம்பி வடம். இது தரையடியில் மின் கம்பிவடக் குழாய்களினுள் செலுத்திப் புதைக்கப்பட்டிருக்கும் — Under-ground cable
முன் ஆட்டக்காரர்கள் muṉ āṭṭakkārarkaḷ meaning
முன் வரிசையில் ஆட்டக்காரர்கள், அல்லது தாக்கி ஆடும் ஆட்டக்காரர்கள் என்றும் இவர்களைக் கூறலாம். ஆட்டத்தின் நோக்கம் எதிர்க்குழு இலக்கினுள் பந்தை செலுத்தி வெற்றி எண் பெறுவது தான் என்றால், அந்தத் திருப்… — Forwards
ஒற்றைச் சிரை வரைபடம் oṟṟaic cirai varaipaṭam meaning
உடலில் ஜோடியற்று, ஒற்றைச் சிரைகளாக உள்ள சிரை மண்டலத்தை, சாயப்பொருள் செலுத்தி, ஊடு கதிர்ப் படம் எடுத்தல் — azygography
நீர்க் கட்டிச் சோதனை nīrk kaṭṭic cōtaṉai meaning
கிருமி நீக்கிய நோய் நீர்த் தேக்கத் திரவத்தை 0.2 மி.லி. அளவு ஊசி மூலம் செலுத்தி செய்யப்படும் சோதனை. வெண்னிறக் கொப்புளம் தோன்று மானால், அது நோய் நீர்த்தேக்கக் கட்டி இருக்கிறது என்பதைக் குற… — Casoni test
முதுகந்தண்டு வரைபடம் mutukantaṇṭu varaipaṭam meaning
முதுகந்தண்டின் சிலந்திச் சவ்வு இடைவெளியைக் காட்டும் ஊடுகதிர்ப்படம். தசை நாண் உறைக்குள் ஊடகப் பொருளைச் செலுத்தி, ஊடகப் பொருள் மேலும் கீழும் செல்ல அனுமதிக்கும் வகையில் நோயாளியை நிற்கச்செய்து… — myelography
கதிர்ப்பட மருந்து கொண்டு உருவம் காணும் ஊடகத்தை உட்செலுத்தி கதிரியக்கப் பரவலின் இருபரி மான உருக்கள் தோன்றுவது — scintigraphy
நீர் வடிகட்டும் முறை nīr vaṭikaṭṭum muṟai meaning
குடிநீரை மணற்படுகைகளில் செலுத்தி மாசுப் பொருள்களை நீரிலிருந்து வடித்தெடுக்கும் முறை — filtration of water
பல்லிணை மூலம் இயக்கப்படும் ஒரு முன்செலுத்தி, பொதுவாக இது எஞ்சின் வேகத்தைவிடச் சற்று அதிக வேகத்தில் இயங்கும் — geared propeller
சூட்டால் நிலையாக இறுகிவிடுந்தன்மையுடைய வெப்பத்தினால் மென்மையாக்கபபட்ட வார்ப்படப் பொருளை நன்கு சூடாக்கிய ஆலோக வார்ப்படத்தினுள் ஒரு திமிசு மூலம் செலுத்தி உருவாககும வார்ப்படம். திமிசை வெ… — injection moulding
முதுகந்தண்டு வடத்தைச் சுற்றியுள்ள பகுதிக்குள் ஒரு வகை மருந்தினை ஊசி மூலம் செலுத்தி, உடலின் கீழ்ப்பகுதி உணர்வுகள் மூளையை எட்டாதவாறு தடுத்தல் — spinal anaesthesia
உள்ளெரி என்ஜினில் தோன்றும் வெப்பத்தை நீர் ஜாக்கெட், ரேடியேட்டர் ஆகியவற்றின் வழியே நீரைச் செலுத்தி அகற்றும் முறை — Water cooling
தொழுநோயில் கால தாமதமாக உணர்வு ஏற்படு வதைக் கண்டறியும் தோல் சோதனை. 3-4 வாரங்களுக்கு ஒருமுறை அடித்தோலில் லெப்ரோமின் (தர்மெந்திரா காப்பு மூலம்) மருந்தினை ஊசி மூலம் செலுத்தி இந்தச் சோதன… — Mitsuda reaction
வளிய இரைப்பை வரைபதிவு vaḷiya iraippai varaipativu meaning
இரைப்பைக்குள் காற்றைச் செலுத்தி எக்ஸ்ரே படமெடுத்தல் — pneumogastrography
ஒரு எக்ஸ்ரே கதிர் ஊடுருவ வண்ண ஊடகத்தை ஊசிமூலம் செலுத்தி, கருப்பைக் குழல்களை கதிர்ப்படப் பரிசோதனை செய்தல் — salpingography