முதுகந்தண்டு மயக்கம்

mutukantaṇṭu mayakkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முதுகந்தண்டு வடத்தைச் சுற்றியுள்ள பகுதிக்குள் ஒரு வகை மருந்தினை ஊசி மூலம் செலுத்தி, உடலின் கீழ்ப்பகுதி உணர்வுகள் மூளையை எட்டாதவாறு தடுத்தல் — spinal anaesthesia
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 580)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mhqrfe4y/

தமிழ்
“முதுகந்தண்டு மயக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mhqrfe4y/
APA
Oliyon Research. (2026). முதுகந்தண்டு மயக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mhqrfe4y/
MLA
"முதுகந்தண்டு மயக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mhqrfe4y/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment