முன் ஆட்டக்காரர்கள்

muṉ āṭṭakkārarkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முன் வரிசையில் ஆட்டக்காரர்கள், அல்லது தாக்கி ஆடும் ஆட்டக்காரர்கள் என்றும் இவர்களைக் கூறலாம். ஆட்டத்தின் நோக்கம் எதிர்க்குழு இலக்கினுள் பந்தை செலுத்தி வெற்றி எண் பெறுவது தான் என்றால், அந்தத் திருப்பணியில் முழு மூச்சுடன் ஈடுபடும் ஆட்டக்காரர்கள் தான் இவர்கள். குறிப்பாக 5 ஆட்டக்காரர்கள் அவர்கள் மைய ஆட்டக்காரர், மற்றும் வலப்புறப் பகுதியில் இரண்டு பேரும், இடப்புறப் பகுதியில் இரண்டு பேரும் என ஐந்து முனைத் தாக்குதல்களை நடத்தி வெற்றி பெற முயலும் விளையாட்டுத் திறனாளர்கள் ஆவார்கள். — Forwards
கலைச்சொல் · Technical வளைகோல் பந்தாட்டம் மூலம் · source: விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி — எஸ். நவராஜ் செல்லையா (பக். 129)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vymqcz6j/

தமிழ்
“முன் ஆட்டக்காரர்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vymqcz6j/
APA
Oliyon Research. (2026). முன் ஆட்டக்காரர்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vymqcz6j/
MLA
"முன் ஆட்டக்காரர்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vymqcz6j/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment