மிட்சுடா எதிர் விளைவு

miṭcuṭā etir viḷaivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தொழுநோயில் கால தாமதமாக உணர்வு ஏற்படு வதைக் கண்டறியும் தோல் சோதனை. 3-4 வாரங்களுக்கு ஒருமுறை அடித்தோலில் லெப்ரோமின் (தர்மெந்திரா காப்பு மூலம்) மருந்தினை ஊசி மூலம் செலுத்தி இந்தச் சோதனை நடத்தப்படுகிறது. ஜப்பானிய மருத்துவ அறிஞர் ஜே. மிட்கடா பெயரால் அழைக்கப் படுகிறது. — Mitsuda reaction
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 695)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3pvwqhq3/

தமிழ்
“மிட்சுடா எதிர் விளைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3pvwqhq3/
APA
Oliyon Research. (2026). மிட்சுடா எதிர் விளைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3pvwqhq3/
MLA
"மிட்சுடா எதிர் விளைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3pvwqhq3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment