{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3pvwqhq3/", "data": {"id": "3pvwqhq3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3pvwqhq3/", "kind": "word", "headword": "மிட்சுடா எதிர் விளைவு", "romanization": "miṭcuṭā etir viḷaivu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:02.926904+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தொழுநோயில் கால தாமதமாக உணர்வு ஏற்படு வதைக் கண்டறியும் தோல் சோதனை. 3-4 வாரங்களுக்கு ஒருமுறை அடித்தோலில் லெப்ரோமின் (தர்மெந்திரா காப்பு மூலம்) மருந்தினை ஊசி மூலம் செலுத்தி இந்தச் சோதனை நடத்தப்படுகிறது. ஜப்பானிய மருத்துவ அறிஞர் ஜே. மிட்கடா பெயரால் அழைக்கப் படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "Mitsuda reaction", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 695"}]}}