தேடல் · Search: செயல்முறை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
கணினியில் அமைக்கப்பட்டுள்ள அடிப்படை துணை நிரல்களின் அல்லது போலி நிரல்களின் வரிசைமுறை; கணினியிலுள்ள வன்பொருள்கள் (Hardware) இந்த நிரல்களைப் பொதுவாக நிறைவேற்றும்; எனினும், ஒரு தனி வக… — microcode
ஒரு கணினி, தற்போது நிறைவேற்றப்படும் செயல்முறையினை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிரல் மூலம் குறித்து உரைக்கப்படும் ஒரு செயற்பாட்டினை நிறைவேற்றுகிற செய்முறை — obey
ஒன்றுக்கு மேற்பட்ட வணிக நிறுவனங்களால் பயன்படுத்தப்படத்தக்க செயல் முறை அல்லது செயல்முறைகளின் தொகுதி — package
தகவல்களின் பல வரிகளை நுண்ணாய்வு செய்யக்கூடிய ஒளி யியல் நுண்ணாய்வுச் சாதனம். இதில் நுண்ணாய்வு முறையானது உட்பாட்டுத் தகவல்களுடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைக் கட்டுப்பாடு அல்லது கட்டுப்பாட்டுக் … — page reader
1. அறிக்கைகளைச் சொற்றொடரியல் அலகுகளாகத் தனித்தனியாகப் பாகுபடுத்தும் செயல்முறை. 2. ஒரு எழுத்துச் சரத்தினைப் பகுப்பாய்வு செய்து அதனை இன்னும் அதிக எளிதாகச் செய்முறைப்படுத்தும் அமைப்புக் கு… — parsing
செயல்முறைகளை வடிவமைத்தல், கணினிச் சாதனங்களை இயக்கிப் பேணி வருதல் போன்ற பணிகளைச் செய்கிற அலுவலர்கள் — peopleware
ஒரு நுண்கணினிச் செயற்பாட்டுப் பொறியமைவு. பல்வேறு எந்திரங்களில் பயன்படுத்தும் வகையில் இதில் செயல்முறைகளை எழுதலாம். இது, இந்தப் பொறியமைவின் முக்கிய நன்மையாகும். இது, பி-குறியீட்டினை ஒர… — p-system
1. ஒரு தரவுத் தளப் பொறியமைவிலிருந்து குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த தரவு எதனையும் வரவழைப் பதற்குப் பயன்படுத்தப்படும் நிரல்களின் தொகுதி. இதனை "தரவு கையாள் மொழி (date manipulating lan… — query language
ஒரு வணிக அல்லது இயற்பியல் செயல்முறை நடைபெறுகிற உள்ளபடியான நேரத்தின் போது, தரவு செயல்முறைப் படுத்துதல் எத்துணை விரைவாக நடைபெறுகிறதோ அந்த நேரம். இத்தகைய தரவு செய்முறைப்படுத்துதலின்… — real time
மறு செயல்முறை வகுத்திடத்தக்க படிப்பதற்கு மட்டுமேயான நினைவகம்' என்று பொருள்படும்'Reprogrammable Read Only Memory' என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம் — RPROM
ஒரு காட்சித் திரையில் உணர்வுப் புள்ளிகளைத் தூண்டிவிட்டு, அதன் மூலம் ஒரு கணினியில் உட்பாடு செய்கிற உட்பாட்டுச் செயல்முறை — sense probe
ஒர் இயற்பியல் அல்லது அருவப் பொறியமைவின் செயல்முறையின் சில குறிப்பிட்ட அம்சங்களை உருவாக்கிக் காட்டுகிற சாதனம், கணினிச் செயல்முறை அல்லது பொறி யமைவு — simulator
ஆதாரச் செயல் முறையை ஒர் இலக்குச் செயல்முறையாக மொழிபெயர்க்கப் பயன்படும் கணினி. — source computer
ஒரு நபரிடமிருந்து வேறொரு நபருக்கோ அல்லது ஒரு கணினியிடமிருந்து வேறொரு கணினிக்கோ தரவுகளை அனுப்பும் செயல்முறை. தொலை வெளிப்புற உறுப்பில் இருந்து கணினிக்கு அனுப்புவதுகூட இதில் சேர… — transmitting
பயனாளர்களுக்கு அல்லது பிற சாதனங்களுக்குப் பார்க்க முடியாத ஒரு செயல்முறை. பயனாளர் தலையீடின்றி செய்யக்கூடிய கணினி இயக்கத்தைப் பற்றிக் கூறுவதால் இது பயனாளருக்குத் தெரியக்கூடியது. — transparent
ஒரு செயல்முறையைப் சுழிகளுடன் தொடக்கம் செய்தல். நினைவகத்தில் இடைவெளிகளைப் சுழிகளால் நிரப்புதல் — zeroize
நாளங்களுக்கிடையிலான புரதம். இது கால்சியத்துடன் இணைந்து, பல்வகை நாளச் செயல்முறைகளைத் தூண்டிவிடுகிறது — calmodulins
"காக்காய் வலிப்பு ஏற்பட்ட பிறகு, எளிய நரம்புச் செயல் முறைகள், சிக்கலான செயல்முறைகள் விரைவாகப் பழைய நிலைக்கு மீண்டு விடுகின்றன" என்னும் ஜான் ஹங்ளிங்ஸ் ஜேக்சன் வகுத்த விதி — Jackson's rule
ஒரு செயல்முறையை இயங்கச் செய்தல் — activation
ஒரு பகுதியை நிறத்தால் நிரப்பும் செயல்முறை. எல்லை மதிப்பு உள்ள படப்புள்ளிகளால் எல்லையமைக்கப்பட்ட அனைத்துப்படப்புள்ளிகளையும் புதிய மதிப்பு (நிறம்) களால் நிரப்புதல் — boundary fill
கணினி நிரலில் உள்ள கணினி மொழி கட்டளைகளுக்கு இடையே ஆங்காங்கே சேர்க்கக் கூடிய ஆங்கில உரைநடை நிரலின் செயல்களை மனிதர்களுக்கு விளக்கப் பயன்படுத்தப்படுகிறது. கணினி விளக்க நூல்களில் சரியாக… — comments
ஒர் உள்ளகப் பகுதி இணையத்தில் (Local Area Network) தரவுத் தளத்தைச் சேமித்து வைப்பதற்கும், மீட் பதற்குமான கணினி. இது, கோப்பு ஏவலர் (File Server) என்பதிலிருந்து வேறுபட்டது. இது பலவக… — database server
தொடர் வரிசை வரைபடங்களில் பயன்படுத்தப்படும் சாய் சதுர வடிவக் குறியீடு. இது, ஒரு முடிவு தேவைப்படும்போது செயல்முறையில் ஒரு புள்ளி யைச் சுட்டிக் காட்டுகிறது — decision box
பொருள் நோக்கிலான நிரலாக்கத்தில், ஒர் இனக்குழுவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் இன்னோர் இனக்குழு. அடிப்படை இனக் குழுவின் (Base Class) அனைத்து பண்பியல்புகளையும் தருவித்த இனக்குழு க… — derived class
தரவுத் தள வடிவாக்கக் கோட்பாட்டில், ஓர் அட்டவணையில் ஒரு பண்புக்கூறு அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பண்புக் கூறுகள் வேறொரு பண்புக்கறு அல்லது பண்புக் கூறுகளின் மீது செயல்முறையில் சார்ந்திருக்கு மாய… — determinant