குறிப்புரைகள்

kuṟippuraikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினி நிரலில் உள்ள கணினி மொழி கட்டளைகளுக்கு இடையே ஆங்காங்கே சேர்க்கக் கூடிய ஆங்கில உரைநடை நிரலின் செயல்களை மனிதர்களுக்கு விளக்கப் பயன்படுத்தப்படுகிறது. கணினி விளக்க நூல்களில் சரியாக எழுதப்பட்ட குறிப்புகள் மிகவும் பயனுள்ளவை. நிரலின் உள்ளேயே இவை அமைவதால் எதிர்காலத்தில் பயன்படுத்துவோர்களுக்கு நிரல்களைப் புரிந்து கொள்ளவும், மாற்றவும் மிகவும் உதவியாக இவை அமைகின்றன — comments
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 284)
2.
கணினிச் செய்முறைப்படுத்தும் நடவடிக்கை எதனையும் செய்யாமல், அதே சமயம் செயல் முறையினைப் புரிந்து கொள்ளுகிற அல்லது மாற்றுகிற முயற்சியில் எதிர்காலப் பயனாளருக்கு உதவக்கூடிய ஒர் ஆதாரமொழிச் செயல்முறையினுள் புகுத்தப் படும் வாய்மொழிச் செய்திகள். இது உள்முக ஆவணமாக்கமாகப் பயன்படுத்தப்படுகிறது. — remarks
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1242)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cyba4fua/

தமிழ்
“குறிப்புரைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cyba4fua/
APA
Oliyon Research. (2026). குறிப்புரைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cyba4fua/
MLA
"குறிப்புரைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cyba4fua/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment