தேடல் · Search: சிறு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

சிறுதேவபாணி ciṟutēvapāṇi பெயர்ச்சொல் · Noun prefix
இசைப்பாவகை
சிறுநாளிகம் ciṟunāḷikam பெயர்ச்சொல் · Noun prefix
காலாட்படை குதிரைப்படைகள் தாங்கிச்செல்வதற்குரிய துப்பாக்கிபோன்ற கருவி (, 328.)
சிறுநீரககல் ciṟunīrakakal prefix
renal calculi
சிறுநீரியல் ciṟunīriyal prefix
urinology
சிறுபருப்பு ciṟuparuppu பெயர்ச்சொல் · Noun prefix
பச்சைப்பயற்றம்பருப்பு
சிறுபிராயம் ciṟupirāyam பெயர்ச்சொல் · Noun prefix
இளம்பருவம்
சிறுபுள்ளடி ciṟupuḷḷaṭi பெயர்ச்சொல் · Noun prefix
ஒரு மூலிகைச்செடி வகை; வேல்கந்தி
சிறுமாரோடம் ciṟumārōṭam பெயர்ச்சொல் · Noun prefix
செங்கருங்காலிமரம்
சிறுமுத்தன் ciṟumuttaṉ பெயர்ச்சொல் · Noun prefix
ஆண்பொம்மை
சிறுவட்டமணி ciṟuvaṭṭamaṇi பெயர்ச்சொல் · Noun prefix
குழந்தைகள் அரையிற் கட்டுஞ் சிறுமணிபகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
சிறுவல்லூறு ciṟuvallūṟu பெயர்ச்சொல் · Noun prefix
hawk, sparrow
சிறுவழுதுணை ciṟuvaḻutuṇai பெயர்ச்சொல் · Noun prefix
கத்திரிச்செடிவகை
சிறுவித்தம் ciṟuvittam பெயர்ச்சொல் · Noun prefix
சூதாட்டத்தில் பந்தயமாக வைத்த சிறுபொருள்
சிறு இடைவெளி ciṟu iṭaiveḷi prefix
சிறு வெடிப்பு அல்லது ஒடுங்கிய பிளவு — interstice
சிறு எலும்பு ciṟu elumpu prefix
உடம்பிலுள்ள சிறு எலும்பு குறிப்பாக நடுக்காதில் உள்ள சிற்றெலும்புகள் — ossicles
சிறு கடல்ஆலா ciṟu kaṭalālā பெயர்ச்சொல் · Noun prefix
tern, little
சிறு குழந்தை ciṟu kuḻantai prefix
banling
சிறு தக்காளி ciṟu takkāḷi கட்டுரை · article prefix
சிறு திறப்பு ciṟu tiṟappu prefix
Vent
சிறு நோக்கம் ciṟu nōkkam prefix
பாராதபோது பார்க்கும் சிறுபார்வை, (குறள் 1092).
சிறு முடிவன் ciṟu muṭivaṉ prefix
எண்களை இரும முறையில் இருத்தி வைப்பதில் ஒருமுறை. குறை மதிப்புள்ள பைட் முதலில் இடம்பெறும்.(எ-டு) A028 என்னும் பதினறும எண்ணை எடுத்துக் கொண்டால் சிறுமுடிவன் முறையில் 2BA0 என்று பதிந்து … — little endian
சிறுகாஞ்சொறி ciṟukāñcoṟi பெயர்ச்சொல் · Noun prefix
ஒரு செடிவகை
சிறுகாப்பின் ciṟukāppiṉ prefix
காக்க வேண்டிய இடம் சிறிதாகிய, (குறள் 744).
சிறுகுறிஞ்சா ciṟukuṟiñcā பெயர்ச்சொல் · Noun prefix
(சிறு+குறிஞ்சா)
சிறுகுறிஞ்சி ciṟukuṟiñci பெயர்ச்சொல் · Noun prefix
நேர்வாளமரம்