தேடல் · Search: சிறு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

சிறு ciṟu பெயர்ச்சொல் · Noun
சிறிய,சின்ன என்றும் விழைவர். — small
சிறுகு ciṟuku பெயர்ச்சொல் · Noun prefix
குழப்பம்
சிறுபை ciṟupai prefix
saccule
சிறுமி ciṟumi பெயர்ச்சொல் · Noun prefix
இள வயதுப் பெண்
சிறுமை ciṟumai பெயர்ச்சொல் · Noun prefix
அளவால், உருவத்தால், பண்பால் குறுகியது, சிறியது என்னும் தன்மை.
சிறுவி ciṟuvi பெயர்ச்சொல் · Noun prefix
மகள்
சிறுகதை ciṟukatai பெயர்ச்சொல் · Noun prefix
* (பெ) சிறுகதை
சிறுகல் ciṟukal பெயர்ச்சொல் · Noun prefix
சிறுகுதல்
சிறுகுவ ciṟukuva prefix
சுருங்குவதற்குக் காரணமான செயல், சிறுமை யுள்ளவை, (குறள் 798).
சிறுதகை ciṟutakai பெயர்ச்சொல் · Noun prefix
தலைவணக்கம்
சிறுதடி ciṟutaṭi பெயர்ச்சொல் · Noun prefix
சிறுவயல்
சிறுநகை ciṟunakai பெயர்ச்சொல் · Noun prefix
புன்சிரிப்பு
சிறுநணி ciṟunaṇi பெயர்ச்சொல் · Noun prefix
விரைவாக
சிறுநனி ciṟunaṉi பெயர்ச்சொல் · Noun prefix
சிறிதுபொழுது
சிறுபசி ciṟupaci பெயர்ச்சொல் · Noun prefix
இளம்பசி
சிறுபடி ciṟupaṭi prefix
ஒப்பிடத்தக்க வகையில், மூலக்கூறில், சிறிய ஒருபடி அலகுகளைக் கொண்ட பலபடி — oligomer
சிறுபணி ciṟupaṇi prefix
இடையிடையே செய்து கொடுக் கப்படும் பல்வேறு சில்லறை அச்சுப்பணி — Job work
சிறுபறை ciṟupaṟai பெயர்ச்சொல் · Noun prefix
கைம்மேளம்
சிறுபல் ciṟupal prefix
denticle
சிறுமணி ciṟumaṇi பெயர்ச்சொல் · Noun prefix
காராமணிவகை
சிறுமம் ciṟumam prefix
விண்கோளத்தில் உச்சிக்கு நேர் எதிராக அமையும் புள்ளி. ஆகவே எதிர்நிலைப் புள்ளி. (வானி) — nadir
சிறுமலை ciṟumalai பெயர்ச்சொல் · Noun prefix
குன்று
சிறுமல் ciṟumal பெயர்ச்சொல் · Noun prefix
தண்ணீர்விட்டான்கிழங்கு
சிறுவன் ciṟuvaṉ பெயர்ச்சொல் · Noun prefix
(வயதில்) சிறிய பையன் — little boy, lad
சிறுவம் ciṟuvam பெயர்ச்சொல் · Noun prefix
இளமை