சிறுமை

ciṟumai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அளவால், உருவத்தால், பண்பால் குறுகியது, சிறியது என்னும் தன்மை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிறுமை)
2.
தலைகுனிவு (பெருமை கெட்டுவிட்டதால் ஏற்படும் தாழ்வு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிறுமை)
3.
இன்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிறுமை)
4.
எளிமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிறுமை)
5.
வறுமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிறுமை)
6.
துன்பம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிறுமை)
7.
கீழ்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிறுமை)
8.
நோய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிறுமை)
9.
குறும்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிறுமை)
10.
தரித்திரம், குற்றம், மிக்ககாமம், அற்பம், இளமை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 182)
11.
குற்றம், துன்புறுத்தும் தன்மை, (குறள் 98); காமம், (குறள் 431)
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 128)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hbyzxpph/

தமிழ்
“சிறுமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hbyzxpph/
APA
Oliyon Research. (2026). சிறுமை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/hbyzxpph/
MLA
"சிறுமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hbyzxpph/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment