சிறு முடிவன்

ciṟu muṭivaṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எண்களை இரும முறையில் இருத்தி வைப்பதில் ஒருமுறை. குறை மதிப்புள்ள பைட் முதலில் இடம்பெறும்.(எ-டு) A028 என்னும் பதினறும எண்ணை எடுத்துக் கொண்டால் சிறுமுடிவன் முறையில் 2BA0 என்று பதிந்து வைக்கப்படும்.இன்டெல் நுண்செயலிகளில் இந்த முறையே பின்பற்றப்படுகிறது.இம்முறை பின்னோக்கு பைட் வரிசை என்றும் அழைக்கப்படும் — little endian
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 271)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cma87y37/

தமிழ்
“சிறு முடிவன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cma87y37/
APA
Oliyon Research. (2026). சிறு முடிவன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cma87y37/
MLA
"சிறு முடிவன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cma87y37/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment