{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/cma87y37/", "data": {"id": "cma87y37", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cma87y37/", "kind": "word", "headword": "சிறு முடிவன்", "romanization": "ciṟu muṭivaṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:04.084938+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எண்களை இரும முறையில் இருத்தி வைப்பதில் ஒருமுறை. குறை மதிப்புள்ள பைட் முதலில் இடம்பெறும்.(எ-டு) A028 என்னும் பதினறும எண்ணை எடுத்துக் கொண்டால் சிறுமுடிவன் முறையில் 2BA0 என்று பதிந்து வைக்கப்படும்.இன்டெல் நுண்செயலிகளில் இந்த முறையே பின்பற்றப்படுகிறது.இம்முறை பின்னோக்கு பைட் வரிசை என்றும் அழைக்கப்படும்", "needs_definition": false, "gloss_en": "little endian", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 271"}]}}