சிறுகுறிஞ்சா
ciṟukuṟiñcā
பொருள்கள் · Senses
1.
(சிறு+குறிஞ்சா)
2.
ஒரு வகை மருந்துகொடி ( 126.)
3.
மருத்துவ குணமுள்ள இந்தக்கொடியின் இலை மற்றும் வேரை முறைப்படி உபயோகித்தால் வாதரோகம், சீதபேதி, மாதாந்த உதிரச்சிக்கல்,அஸ்திகத சுரம், காணாக்கடி விஷம், வாதசுரம், சந்நிபாதசுரம், கபசுரம், பித்த ஜிக்வாகண்டகம், சந்ததசுரம், தாகரோகம் ஆகியப்பிணிகள் போகும்....
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4mfg5tq2/
தமிழ்“சிறுகுறிஞ்சா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/4mfg5tq2/APA
Oliyon Research. (2026). சிறுகுறிஞ்சா. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/4mfg5tq2/MLA
"சிறுகுறிஞ்சா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/4mfg5tq2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment