சிறுகுறிஞ்சா

ciṟukuṟiñcā
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(சிறு+குறிஞ்சா)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிறுகுறிஞ்சா)
2.
ஒரு வகை மருந்துகொடி ( 126.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிறுகுறிஞ்சா)
3.
மருத்துவ குணமுள்ள இந்தக்கொடியின் இலை மற்றும் வேரை முறைப்படி உபயோகித்தால் வாதரோகம், சீதபேதி, மாதாந்த உதிரச்சிக்கல்,அஸ்திகத சுரம், காணாக்கடி விஷம், வாதசுரம், சந்நிபாதசுரம், கபசுரம், பித்த ஜிக்வாகண்டகம், சந்ததசுரம், தாகரோகம் ஆகியப்பிணிகள் போகும்....
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிறுகுறிஞ்சா)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4mfg5tq2/

தமிழ்
“சிறுகுறிஞ்சா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/4mfg5tq2/
APA
Oliyon Research. (2026). சிறுகுறிஞ்சா. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/4mfg5tq2/
MLA
"சிறுகுறிஞ்சா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/4mfg5tq2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment