தேடல் · Search: சந்தி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

அவனதி avaṉati பெயர்ச்சொல் · Noun meaning
அஷாம்சத்தினாலுண்டாம் சந்திர சலனம்
கழுமு kaḻumu பெயர்ச்சொல் · Noun meaning
அமலை, உறப்பு, உறழ்ப்பு, திரட்சி, தொழுதி, நெருக்கம் — denseness, combination, mixture
சீதன் cītaṉ பெயர்ச்சொல் · Noun meaning
சந்திரன்
சௌமன் caumaṉ பெயர்ச்சொல் · Noun meaning
சந்திரன் மகனான புதன்
இரவன் iravaṉ பெயர்ச்சொல் · Noun meaning
சந்திரன்
ஈரவன் īravaṉ பெயர்ச்சொல் · Noun meaning
சந்திரன்
அமாசி amāci பெயர்ச்சொல் · Noun meaning
சூரியனும் சந்திரனும் கூடும் நாள்
இணைவு iṇaivu பெயர்ச்சொல் · Noun meaning
இணைவு*இணை = ஒன்றி = ஒத்தல் இருக்கும் நிலை.
நிலவு nilavu பெயர்ச்சொல் · Noun meaning
பூமியின் உப கோள் ஆகும்.
கண்டு kaṇṭu பெயர்ச்சொல் · Noun meaning
பார்த்தல், சந்தித்தல்
இடகலை iṭakalai பெயர்ச்சொல் · Noun meaning
சந்திரகலை.
ஆபதம் āpatam பெயர்ச்சொல் · Noun meaning
ஆபத்து
ஆலோன் ālōṉ பெயர்ச்சொல் · Noun meaning
சந்திரன். ஆலோன் கிளருடு வளைவும் (இரகு. குறை. 9).
ஆம்பல் āmpal meaning
அல்லி, அகன்ற இலைகளையும் குழல் போன்ற தண்டினையும் கொண்ட ஒரு வகை நீர்த் தாவரம் / அதன் வெண்ணிறப் பூ.
தெற்று teṟṟu வினைச்சொல் · Verb meaning
இடறு. தெற்றுகாலின ரோடி னர் ( சிவவிரத. 139)
கலப்பு kalappu பெயர்ச்சொல் · Noun meaning
கலக்கை
உடுபதி uṭupati பெயர்ச்சொல் · Noun meaning
சந்திரன், உடுக்கோன் (திவாகர நிகண்டு)
அந்தலை antalai பெயர்ச்சொல் · Noun meaning
முடிவு
இராமன் irāmaṉ பெயர்ச்சொல் · Noun meaning
சந்திரன்()
தானவன் tāṉavaṉ பெயர்ச்சொல் · Noun meaning
சந்திரன்
சீதகன் cītakaṉ பெயர்ச்சொல் · Noun meaning
சுக்கிரன்
செச்சை ceccai பெயர்ச்சொல் · Noun meaning
சந்தனக்குழம்பு
கோடகம் kōṭakam பெயர்ச்சொல் · Noun meaning
முடியுறுப்புள் ஒன்று , சிகரமாகச் செய்த முடிவகை
கலாபதி kalāpati பெயர்ச்சொல் · Noun meaning
பதினாறு கலைகளையுடைய சந்திரன்
கலாவதி kalāvati பெயர்ச்சொல் · Noun meaning
சந்திரன்