தேடல் · Search: கலக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

கமலம் kamalam பெயர்ச்சொல் · Noun similar
சதுப்பு நிலத்திலும், குளம் குட்டைகளிலும் வளரும் ஓரு மலர்-செடி, தாமரை — lotus
கம்பாகம் kampākam பெயர்ச்சொல் · Noun similar
கப்பற்கயிறு
கரகம் karakam பெயர்ச்சொல் · Noun similar
தலையில் நீர் நிறைத்த, பூவால் அலங்கரித்த உலோகக் குடத்துடன் அது கீழே விழாமல் நையாண்டி மேளத்தின் தாளத்திற்கு ஏற்ப ஆடப்படும் ஒரு நாட்டுப்புற நடனம்
கலசம் kalacam பெயர்ச்சொல் · Noun similar
கலயம், சிறு பாத்திரம், குடம். — pot, small vessel, a pot like structure placed at the top of temple towers, Pot…
கலதம் kalatam பெயர்ச்சொல் · Noun similar
வழுக்கைத் தலை. (சங். அக.)
கலனம் kalaṉam பெயர்ச்சொல் · Noun similar
பெரும்பாடு. (யாழ். அக.)
கலபம் kalapam பெயர்ச்சொல் · Noun similar
மயில் தோகை; மயிற்றோகை
கலமம் kalamam பெயர்ச்சொல் · Noun similar
நெல் வகை. (சங். அக.)
கலயம் kalayam பெயர்ச்சொல் · Noun similar
கலசம், சிறு பாத்திரம், குடம்
கலவம் kalavam பெயர்ச்சொல் · Noun similar
மயில் தோகை; மயிற்றோகை; கலபம்
கலாபம் kalāpam பெயர்ச்சொல் · Noun similar
பெண்கள் அணியும் இடையணி — woman's ornament adorning the girdle, peacock's feathers
கலாயம் kalāyam பெயர்ச்சொல் · Noun similar
மோர். (நாமதீப.)
கலாவம் kalāvam பெயர்ச்சொல் · Noun similar
கலாபம்
கலிகம் kalikam பெயர்ச்சொல் · Noun similar
வன்னி மரம். (சித். அக.)
கலிக்கம் kalikkam பெயர்ச்சொல் · Noun similar
கண்ணிலிடும் மருந்து
கல்லலகு kallalaku பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகை வாச்சியம்
கல்லாடம் kallāṭam பெயர்ச்சொல் · Noun similar
கல்லாடரால் அகப்பொருளின் துறையமைய நூறு அகவற்பாக்களாற் செய்யப்பட்ட ஒரு சங்க நூல்
கல்லாரம் kallāram பெயர்ச்சொல் · Noun similar
செங்கழுநீர் , செங்குவளை
கல்லுகம் kallukam பெயர்ச்சொல் · Noun similar
பெருவாகை
களதம் kaḷatam similar
பெருச்சாளி
களபம் kaḷapam பெயர்ச்சொல் · Noun similar
கலவை
களமம் kaḷamam பெயர்ச்சொல் · Noun similar
நெல்
களவம் kaḷavam பெயர்ச்சொல் · Noun similar
களபம்
களாசம் kaḷācam பெயர்ச்சொல் · Noun similar
பிரம்பு
களாவம் kaḷāvam பெயர்ச்சொல் · Noun similar
இடையணி