கரகம்
karakam
பொருள்கள் · Senses
1.
தலையில் நீர் நிறைத்த, பூவால் அலங்கரித்த உலோகக் குடத்துடன் அது கீழே விழாமல் நையாண்டி மேளத்தின் தாளத்திற்கு ஏற்ப ஆடப்படும் ஒரு நாட்டுப்புற நடனம்
2.
பிரார்த்தனையாக எடுக்கும் பூங்குடம்
3.
கமண்டலம்
4.
ஆலங்கட்டி
5.
நீர்த்துளி
6.
நீர்
7.
கங்கை
8.
கெண்டி, குடம்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/enkagq5v/
தமிழ்“கரகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/enkagq5v/APA
Oliyon Research. (2026). கரகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/enkagq5v/MLA
"கரகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/enkagq5v/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment