கரகம்

karakam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தலையில் நீர் நிறைத்த, பூவால் அலங்கரித்த உலோகக் குடத்துடன் அது கீழே விழாமல் நையாண்டி மேளத்தின் தாளத்திற்கு ஏற்ப ஆடப்படும் ஒரு நாட்டுப்புற நடனம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கரகம்)
2.
பிரார்த்தனையாக எடுக்கும் பூங்குடம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கரகம்)
3.
கமண்டலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கரகம்)
4.
ஆலங்கட்டி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கரகம்)
5.
நீர்த்துளி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கரகம்)
6.
நீர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கரகம்)
7.
கங்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கரகம்)
8.
கெண்டி, குடம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 113)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/enkagq5v/

தமிழ்
“கரகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/enkagq5v/
APA
Oliyon Research. (2026). கரகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/enkagq5v/
MLA
"கரகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/enkagq5v/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment