தேடல் · Search: கருவி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
நெய்வார் கருவி வகையுள் ஒன்று ; வெள்ளுள்ளி . — A weaver's implement
நீர் இறைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு வகை பண்டை தமிழ்நாட்டு வேளாண் கருவி
ஒரு சமையலறைக் கருவி — tongs; a clamp like instrument used in kitchen to lift hot vessel, a district i…
நடுவில் நிற்கை
மண்ணகழ் கருவி
தோற்கருவிவகை
ஈயை ஓட்டுங் கருவி
கருவிழியைச் சேர்ந்த ஒருவகை நோய் இது பிறையைப் போல் வளர்ந்திருக்கும்
உடுக்கை (பெ)
அம் + ஐப்பு = அமைப்பு
*(தமி), (பெ) - ஆய்வகம் = ஆய்வுக்கூடம்; ஆய்வு செய்யுமிடம்; ஆய்வு செய்வதற்குத் தேவையான கருவிகள் உள்ள இடம்
ஈருருவுங்கருவி.
உடம்பிலுள்ள வெண்கருவின் சத்தாகிய அண்டசிதத்தின் ஓரினம்
ஒரு வேதியியல் தனிமத்தின் மின்னூட்டமற்ற அணுவில் காணப்படும் எதிர்மின்னிகள் (எலெக்ட்ரான்கள்) அல்லது அணுக்கருவில் காணப்படும் நேர்மின்னிகளின் (புரோட்டான்களின்) எண்ணிக்கை. எடுத்துக்காட்டாக இரும்பு அ…
ஒன்றன் தன்மையை மற்றொன்றன் மீது ஏற்றிக் கூறுவது,முகமன், மரியாதை
அளந்தறிவது, அளப்பதற்கு கருவியாக உள்ளது, (குறள் 796).
மிக அதிக மூலக்சுற்று எடை கொண்ட புரதம். வைட்டமின் B-2 கலவை அடங்கியுள்ள 'எச்' (H) ஊட்டக்கூற்றில் இது அதிகம் உள்ளது. முட்டையின் வெண்கருவில் இது மிகுதியாக இருக்கிறது — avidin
மரத்தால் அல்லது உலோகத்தால் ஆன ஒரு கருவி. பல் சிகிச்சையில் பயன்படும் கருவி — bracket
மின்னியல் முறையில் நெஞ்சுத் துடிப்பை அளக்கும் கருவி பதிவு செய்த வரைபடம் — ECG
வாயுமண்டல அழுத்தத்தின் மூலம் உயரத்தைக் காட்டும் உயரமானி — altimeter
ஓர் அலையின் அலை வெண்ணை அளவிடுவதற்குப் பயன்படுத்தப்படும் அளவு கருவி — wave meter
தனக்கடுத்துள்ள திசுவைக் குறிப்பிட்ட வழியில் வளரச் செய்யும் கருவின் பகுதி, எ-டு. முதுகெலும்பிகளின் விழிக்கிண்ணம். இது விழி வில்லையையும் விழித்திரையையும் உண்டாகுமாறு செய்தல், 2. அமைப்பா… — organiser - 1
உயர்வாக்கிய சிறு கருவியமைப்பு இடைமுகம். கணிப் பொறியிலுள்ள கடின இயக்கி வகை — ESDI, Enhanced Small Device Interface
நீளத்தை அளக்கும் கருவி
betel pouch - வெற்றிலைப் பெட்டி, தாம்பூலப் பை