அளவுகோல்

aḷavukōl
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீளத்தை அளக்கும் கருவி
மூலம் · source: தமிழ் விக்சனரி (அளவுகோல்)
2.
1. இருக்கக்கூடிய சேமிப்பு அமைவிடத்திற்குள் பொருந்தும் வகையில் ஒர் எண்ணளவின் அளவினைச் சரியமைவு செய்தல். 2. ஒரு வரைகலைக் கோப்பினை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் பொருந்தும்படி செய்வதற்காக அதன் வடிவளவை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மாற்றுதல். 3. வடிவளவு வரம்புகளுக்குள் பொருந்தும் வகையில் வரைகலைத் தரவுகளின் எண்ணளவைப் பெருக்குதல் அல்லது வகுத்தல். — scale
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1283)
3.
கல் வேலைப்பாட்டில் மாற்றமுறு அளவு. இது சுமார் 25 கன அடி அளவுடையது — perch
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 477)
4.
செங்குத்துப் படிகளில் செங்குத்து உயரத்தைத் துல்லியமாக அளவிடுவதற்குப் பயன்படும் அளவுகோல் கட்டுமானத்தில் 11 முழம் நீளமுடைய அளவை அலகு. — Rod
5.
ஆய்வுக் கூடக் கருவி. 2. செதில்: மீன், பூக்கள் ஆகியவற்றில் காணப் படுவது. (ப.து) — scale - 1
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 382)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5rmjfsnw/

தமிழ்
“அளவுகோல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5rmjfsnw/
APA
Oliyon Research. (2026). அளவுகோல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/5rmjfsnw/
MLA
"அளவுகோல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5rmjfsnw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment