{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5rmjfsnw/", "data": {"id": "5rmjfsnw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5rmjfsnw/", "kind": "word", "headword": "அளவுகோல்", "romanization": "aḷavukōl", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:56:26.520961+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நீளத்தை அளக்கும் கருவி", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "அளவுகோல்"}, {"n": 2, "definition_ta": "1. இருக்கக்கூடிய சேமிப்பு அமைவிடத்திற்குள் பொருந்தும் வகையில் ஒர் எண்ணளவின் அளவினைச் சரியமைவு செய்தல். 2. ஒரு வரைகலைக் கோப்பினை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் பொருந்தும்படி செய்வதற்காக அதன் வடிவளவை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மாற்றுதல். 3. வடிவளவு வரம்புகளுக்குள் பொருந்தும் வகையில் வரைகலைத் தரவுகளின் எண்ணளவைப் பெருக்குதல் அல்லது வகுத்தல்.", "needs_definition": false, "gloss_en": "scale", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1283"}, {"n": 3, "definition_ta": "கல் வேலைப்பாட்டில் மாற்றமுறு அளவு. இது சுமார் 25 கன அடி அளவுடையது", "needs_definition": false, "gloss_en": "perch", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 477"}, {"n": 4, "definition_ta": "செங்குத்துப் படிகளில் செங்குத்து உயரத்தைத் துல்லியமாக அளவிடுவதற்குப் பயன்படும் அளவுகோல் கட்டுமானத்தில் 11 முழம் நீளமுடைய அளவை அலகு.", "needs_definition": false, "gloss_en": "Rod", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 137"}, {"n": 5, "definition_ta": "ஆய்வுக் கூடக் கருவி. 2. செதில்: மீன், பூக்கள் ஆகியவற்றில் காணப் படுவது. (ப.து)", "needs_definition": false, "gloss_en": "scale - 1", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 382"}]}}