தேடல் · Search: கடன்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

இரவல் iraval பெயர்ச்சொல் · Noun meaning
கடன் = தற்போதைக்கு/சிறிது காலத்திற்கு பயன்படுத்திவிட்டு திரும்ப ஒப்படைக்கவேண்டிய (மற்றவரின்)பொருள் — loan
கந்து kantu பெயர்ச்சொல் · Noun meaning
யானையைக் கட்டும் முளை ("கந்து முனிந்து உயிர்க்கும் யானை" புறநானூறு 178),
ஜப்தி japti பெயர்ச்சொல் · Noun meaning
கடன் முதலியவற்றுக்காக ஒருவனது சொத்தைக் கைப்பற்றுதல் — Seizure, distraint, attachment, Forfeiture, confiscation
மேலடு mēlaṭu பெயர்ச்சொல் · Noun meaning
மேலிடுவது
நியதி niyati பெயர்ச்சொல் · Noun meaning
கட்டுப்பாடு
ஊகதன் ūkataṉ பெயர்ச்சொல் · Noun meaning
ஊகடன்
நன்றி naṉṟi பெயர்ச்சொல் · Noun meaning
உதவி (செய்யும் உதவி) — thanks, thank you, gratitude, benevolent act, good deed
இரணம் iraṇam meaning
போர், கடன், புண், பொன், உப்பு
சொத்து cottu meaning
சொந்தமான பொருள் — property
தொகுதி tokuti பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள மக்களுக்காக அமைந்துள்ள தேர்தல் நிருவாகப்பிரிவு.
விகதம் vikatam பெயர்ச்சொல் · Noun meaning
கடன் முதலிய தீர்க்கை — discharge as of debt, death, becoming dark
மோசூல் mōcūl பெயர்ச்சொல் · Noun meaning
வரி செலுத்தாதவன் அல்லது கடன்காரன் மீது வைக்கும் அரசாங்கக்காவல்
தனிசர் taṉicar பெயர்ச்சொல் · Noun meaning
கடன் வாங்கினோர் , கடன்காரராகிய குறும்பரசர்
நியதம் niyatam பெயர்ச்சொல் · Noun meaning
அடக்கம்
கைமாறு kaimāṟu பெயர்ச்சொல் · Noun meaning
கைம்மாறு; நன்றிக்கடன்; பிரதிபலன்
வெண்டலை veṇṭalai பெயர்ச்சொல் · Noun meaning
தசை நீங்கி எலும்பு மாத்திரமாகிய தலை
மாசிகம் mācikam பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு சாவுக்குப் பின்னரான மாதாந்திர இந்துச் சடங்கு — a ceremony for a deceased person, performed every month during the first year o…
க.அ.எண் ka.a.eṇ meaning
கடன் அட்டை எண் என்ற சொல்லை, க.அ.எண் என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
ந.க.எண் na.ka.eṇ meaning
நகைக் கடன் எண் என்ற சொல்லை, ந.க.எண் என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
ப.க.எண் pa.ka.eṇ meaning
பயிர்க் கடன் எண் என்ற சொல்லை, ப.க.எண் என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
ஐந்தொகை aintokai பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு வணிக கணக்கிடும் முறை. — balance sheet, total, aggregate
பொத்தல் pottal பெயர்ச்சொல் · Noun meaning
போத்தல்
இசைகடன் icaikaṭaṉ பெயர்ச்சொல் · Noun meaning
நேர்த்திக்கடன்
கைபதில் kaipatil பெயர்ச்சொல் · Noun meaning
(கை+பதில்)
முபாதலா mupātalā பெயர்ச்சொல் · Noun meaning
கைம்மாற்றுக்கடன்