மேலடு

mēlaṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மேலிடுவது
மூலம் · source: தமிழ் விக்சனரி (மேலடு)
2.
குதிரைச்சேணம் முதலியன
பூணும் பொற்படையாகிய மேல¦ட்டையும் ( 10, 2, உரை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மேலடு)
3.
கண்காணிப்பு முதலியன செய்யும் மேலுத்தி யோகம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மேலடு)
4.
மிகுதியாக விருக்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மேலடு)
5.
உணவின் வியஞ்சனம்
வாளையினது . . . தடியை . . . சோற்றிற்கு மேல¦டாகக் கொண்டு ( 61, உரை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மேலடு)
6.
மகளிர் காதணிவகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மேலடு)
7.
வியாஜம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மேலடு)
8.
அடுத்த தடவை
மேல¦ட்டுக்குப் பார்த்துக்கொள்வோம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மேலடு)
9.
ஒரு ஜதையில் மேம்பட்டிருப்பது
மூலம் · source: தமிழ் விக்சனரி (மேலடு)
10.
வெளிப்பகட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (மேலடு)
11.
கபோதவரி
மூலம் · source: தமிழ் விக்சனரி (மேலடு)
12.
வரிசை அல்லது அடுக்கில் மேலாக இருப்பது
இது மேல¦ட்டு இட்டலி
மூலம் · source: தமிழ் விக்சனரி (மேலடு)
13.
அடைமானக்காரனிடம் மீண்டும் கடன்வாங்கி அடைமானச் சொத்தையே பொறுப்புக் கட்டுகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மேலடு)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ns9k5ccj/

தமிழ்
“மேலடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ns9k5ccj/
APA
Oliyon Research. (2026). மேலடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ns9k5ccj/
MLA
"மேலடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ns9k5ccj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment