வெண்டலை
veṇṭalai
பொருள்கள் · Senses
1.
தசை நீங்கி எலும்பு மாத்திரமாகிய தலை
வெண்டலை யுட்கச்சிரித்து (நாலடி, 50).
2.
தலையோடு, மண்டையோடு
படுவெண்டலையிற் பலிகொண்டுழல்வீர் (தேவா. 946, 3).
3.
ஈடு காட்டாது வாங்கும் கடன்; கைமாற்றுக் கடன்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/avxf3bd4/
தமிழ்“வெண்டலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/avxf3bd4/APA
Oliyon Research. (2026). வெண்டலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/avxf3bd4/MLA
"வெண்டலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/avxf3bd4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment