தேடல் · Search: கடன்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

கடன் kaṭaṉ
கடமை, இரவல், பொருள், குடி செலுத்தும் பொருள், முறைமை, இயல்பு, வைதிகக்கிரியை, விருந்தோம்பல், மானம்
கடன்மை kaṭaṉmai prefix
தன்மை
கடன் தா kaṭaṉ tā prefix
Advance (banking)
கடன்கள் kaṭaṉkaḷ prefix
Loans
கடன்மரம் kaṭaṉmaram prefix
கப்பல்
கடன் வசதி kaṭaṉ vacati prefix
வங்கியில் கடன் வாங்குதல் — credit facillty
கடன்முதல் kaṭaṉmutal prefix
தொழில் முன்னேற்றத்திற்காகக் கூடுதலாக வாங்கப்படுவது — borrowed capital
கடன் அட்டை kaṭaṉ aṭṭai பெயர்ச்சொல் · Noun prefix
கடனாகப் பொருள் வாங்க வங்கி தரும் அட்டை — credit card
கடன் ஈவோன் kaṭaṉ īvōṉ prefix
Creditor
கடன் தகைமை kaṭaṉ takaimai prefix
கடன் அடைக்குந்திறன் — credit worthiness
கடன்மீட்சி kaṭaṉmīṭci prefix
Redemption
கடன் கணக்கு kaṭaṉ kaṇakku prefix
பற்று வரவுக் கணக்கு. வணிக அங்காடிகளில் வைத்துக்கொள்ளப்படுவது — charge account
கடன் மீட்சி kaṭaṉ mīṭci prefix
Debt, redemption
கடன் வாங்கு kaṭaṉ vāṅku prefix
கணித முறையில் கழித்தல் செய்யும் போது, குறைந்த வரிசை இலக்கத்தினை உயர்த்தி அடுத்த உயர் வரிசை இலக்கத்திலிருந்து ஒன்று கழிக்கப்படுகிறது — borrow
கடன் அடைப்பு kaṭaṉ aṭaippu prefix
1) பற்றுக்கணக்கு, இடாப்பு முதலியவற்றிற்குரிய தொகையைக் கொடுத்தல் 2) உடைமைப்பாடு : சட்டப்படி ஒருவர் தம் சொத்தைப் பிறருக்கு ஆவணம் எழுதி உரிமை மாற்றுதல் 3) தீர்வு: ஓர் உரிமை இயல்வழக்கு அல்… — settlement
கடன் ஈந்தோர் kaṭaṉ īntōr prefix
ஒரு தனியாள் அல்லது நிறுவனத்திற்கு ஒருவர் கடன் உறுதியின் பேரில் கடன் தொகை அளித்தல் — creditor
கடன் கொடுநர் kaṭaṉ koṭunar prefix
அட கின் பேரில் கடன் கொடுப்பவர் — Pledgee
கடன் பெறுநர் kaṭaṉ peṟunar prefix
அடகைவைத்துக் கடன் வாங்குபவர் — pledgor
கடன் மதிப்பு kaṭaṉ matippu prefix
Loan value
கடன் விற்பனை kaṭaṉ viṟpaṉai prefix
Sales, credit
கடன் தீர்ப்பு kaṭaṉ tīrppu prefix
Acquittance
கடன் பத்திரம் kaṭaṉ pattiram prefix
Debenture
கடன்வசூல் தடை kaṭaṉvacūl taṭai prefix
Financial moratorium
கடன் கொள்முதல் kaṭaṉ koḷmutal prefix
Purchase, credit
கடன் தீர் நிதி kaṭaṉ tīr niti prefix
Fund, sinking