தேடல் · Search: எந்திரம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

ஒரு பொருளின் உறுதி மற்றும் இழுவைத் தன்மையை சோதிப்பதற்கான ஒரு எந்திரம் — testing machine
இடமாற்று எந்திரம் iṭamāṟṟu entiram meaning
பொருளை ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்குக் கொண்டு செல்லும் திறனுள்ள ஓர் எந்திரம். அந்தப் பொருள் மீது ஒவ்வொரு இடத்திலும் பல வேலைப்பாடுகள் செய்யப்படும் — transfer machine
சுழல் மேசை, சுழல் உருளை, சுழல் சக்கர முளை பொருத்தப்பட்டுள்ள ஒரு சாணை எந்திரம், இது நீள் உருளைச்சாணை, மேற்பரப்புச் சாணை, முகப்புச்சாணை முதலிய உள்முக, புறமுகச் சாணை தீட்டுதலுக்குப் பய… — Universal grinding machine
1. வட்டு, நாடா முதலியவற்றில் தகவல்களைச் சேமிக்கலாம். 2. இவை எந்திரம் நின்ற பின்னும் நீடித்திருக்கும். 3. வேண்டும் பொழுது கணிப்பொறியில் போட்டுப் பார்க்கலாம் — file properties
முன்னோடி உற்பத்தி muṉṉōṭi uṟpatti meaning
ஒரு புதிய பொருளை சிறு அளவில் உற்பத்தி செய்தல், இதை முன்னோடி எந்திரம் செய்யும் — pilot production
நேரடி தரவுப் பதிவு nēraṭi taravup pativu meaning
நேர்முக முகப்புகள் மூலமோ அல்லது எந்திரம் படிக்கக்கூடிய மூல ஆவணங்கள் மூலமோ கணினியில் நேரடியாக தரவுகளை பதிவு செய்தல் — direct data entry
தகவல்களை அவற்றின் மூல வடிவத்திலிருந்து எந்திரம் உணர்ந்தறியக் கூடிய வடிவத்திற்கு மாற்றுதல் — data organization
பஞ்சு கடையும் பொறி pañcu kaṭaiyum poṟi meaning
பஞ்சு வேறு கொட்டை வேறாக்கும் ஒரு வகை எந்திரம். இதனை 1793 இல் இலி விட்னி கண்டுபிடித்தார். இது பஞ்சாலைத் தொழில் வளர்ச்சிக்குப் பெருந்துணை புரிந்தது — cotton gin
விசிறி வார்ப்பட்டை viciṟi vārppaṭṭai meaning
குளிர்விக்கும் விசிறி, மின்னாக்கி, நீரேற்றும் எந்திரம் ஆகியவற்றை இயக்குவதற்கான வார்ப்பட்டை — fan belt
அச்சடித்த தாள்களைத் தானே மடிக்கும் எந்திரம். நூல்கள், செய்தியிதழ்கள் முதலிய வற்றின் பக்கங்களை மடிப்பதற்கு இது பயன்படுகிறது — folding machine
அச்சுக்கலையில், கரைகள், வரிக்கோடுகள், அலங்கார வரிகள் முதலியவற்றை வார்ப்பதற்காகப் பயன்படுத்தப்படும் உருக்கச்சு வரிப்பாள எந்திரம் — ludlow
ஒர் எந்திரம் அளவுக்கு மீறிச் சூடாகிவிடாமல் விசையை அனுப்பும் திறன் — machine rating
ஓர் எந்திரம் அல்லது மின் சுற்றுவழி. ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தனக்குக் குறிக்கப்பட்ட திறனளவுக்கு மேற்பட்டு இயங்கக்கூடிய திறன் — overload capacity
நீர் அல்லது நீராவியால் சுழலும் உருளையுடைய விமான எந்திரம் — propeller turbine
ரம்பத்தின் பற்கள் செய்வதற்கான எந்திரம் — sawdoctor
கடைசல் எந்திரம், இழைப்புளி, வடிவாக்கக் கருவிகள் போன்றவற்றின் மேல் முகப்பின் மீதான வெட்டு முனையிலிருந்து விலகிச் செல்லும் குறுக்குச் சரிவு — side rake
பெருமளவு கண்ணாடிப் பரப்பில் சூரிய ஒளி படுவதால் உண்டாகும் வெப்பத்தினால் இயங்கும் எந்திரம் — solar engine
ஆட்களை ஈடுபடுத்த வேண்டிய அவசியமின்றி, பொருட்களை ஒன்றன்மீது ஒன்றாக அல்லது வரிசையாக அடுக்கும் பணியைச் செய்யும் எந்திரம் — tiering machine
சுழல் மேசை, சுழல் உருளை, சுழல் சக்கர முனை பொருத்தப்பட்டுள்ள ஒரு சாணை எந்திரம். இது நீள் உருளைச் சாணை, மேற்பரப்புச் சாணை, முகப்புச்சாணை முதலிய உள்முக, புறமுகச் சாணை தீட்டுதலுக்குப் ப… — universal grinding machine
பொருள்களிலிருந்து தூசி நீக்கும் எந்திரம். 2. தூசி துடைப்பவர் — cleaners -1
முதலினப் பொருள்கள் mutaliṉap poruḷkaḷ meaning
உற்பத்திப் பொருள்கள் எ-டு. எந்திரம், நிலம், கச்சாப் பொருள்கள் — capital goods
ஒரு நிறுவனம் தன் தொழிலை நடத்த நிலையான அமைப்பு கொண்ட இடம். இது எந்திரம், கருவி நிலையம் ஆகியவற்றிலிருந்து வேறுபட்டது — fixtures and fittings
தரவு ஆதாரத்தை மேம்படுத்தவும், பேணிவரவும் தரவுப் பொறியாளருக்கும் மேலாண்மை வரம்புப் பொறியாளருக்கும் உதவுகிற எந்திரம் — development engine
1822இல் சார்லஸ் பாபேஜ் வடிவமைத்த எந்திரம். வேறுபாட்டு முறை என்னும் கணக்கிடும் செயலை இதில் எந்திரப்படுத்தினார்கள் — difference engine
ஒரு குறுகிய பகுதிக்குள் மிகநுட்பமான உருக்காட்சியுடனான ஒரு செய்முறையைக் கட்டுப்படுத்தும் ஒரு சாதனம் அல்லது கருவி. ஒரு கட்டுப்பாட்டுச் செயற் பாட்டில் பயன்படுத்தப்படும் நுண் செயல் முறைப்படு… — microcontroller