தொழில் நிலைப்பிடம்

toḻil nilaippiṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு நிறுவனம் தன் தொழிலை நடத்த நிலையான அமைப்பு கொண்ட இடம். இது எந்திரம், கருவி நிலையம் ஆகியவற்றிலிருந்து வேறுபட்டது — fixtures and fittings
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 65)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ey2mbrkp/

தமிழ்
“தொழில் நிலைப்பிடம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ey2mbrkp/
APA
Oliyon Research. (2026). தொழில் நிலைப்பிடம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ey2mbrkp/
MLA
"தொழில் நிலைப்பிடம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ey2mbrkp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment