நுண்கட்டுப் படுத்தி

nuṇkaṭṭup paṭutti
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு குறுகிய பகுதிக்குள் மிகநுட்பமான உருக்காட்சியுடனான ஒரு செய்முறையைக் கட்டுப்படுத்தும் ஒரு சாதனம் அல்லது கருவி. ஒரு கட்டுப்பாட்டுச் செயற் பாட்டில் பயன்படுத்தப்படும் நுண் செயல் முறைப்படுத்திய எந்திரம் (நுண் கணினி அல்லது நுண் செயலி). இது, ஒரு செய்முறையில் அல்லது செயற்பாட்டில் மாறுதல்கள் செய்வதற்கு அறிவுறுத்துகிறது அல்லது மாறுதல்களைச் செய்கிறது. எடுத்துக்காட்டாக, தையல் எந்திரங்களை இயக்குவதற்கு ஒரு நுண்கட்டுப்படுத்தியையும் எழுதிப் படிப்பதற்கு மட்டுமேயான நினைவகத்தையும் (ROM) சிங்கர் நிறுவனம் பயன்படுத்துகிறது. — microcontroller
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 932)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/eznz47tn/

தமிழ்
“நுண்கட்டுப் படுத்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eznz47tn/
APA
Oliyon Research. (2026). நுண்கட்டுப் படுத்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/eznz47tn/
MLA
"நுண்கட்டுப் படுத்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eznz47tn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment