பஞ்சு கடையும் பொறி

pañcu kaṭaiyum poṟi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பஞ்சு வேறு கொட்டை வேறாக்கும் ஒரு வகை எந்திரம். இதனை 1793 இல் இலி விட்னி கண்டுபிடித்தார். இது பஞ்சாலைத் தொழில் வளர்ச்சிக்குப் பெருந்துணை புரிந்தது — cotton gin
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 193)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b9j6jfrz/

தமிழ்
“பஞ்சு கடையும் பொறி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b9j6jfrz/
APA
Oliyon Research. (2026). பஞ்சு கடையும் பொறி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/b9j6jfrz/
MLA
"பஞ்சு கடையும் பொறி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b9j6jfrz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment