தேடல் · Search: உயிர்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

Plasma membrane
குறிப்பிட்ட பகுதி அல்லது ஊழிக்குரிய திணைத் தாவரங்களும் திணை விலங்குகளும் அடங்கிய தொகுதி — biota
உயிருள்ள உடலிலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட நோயுற்ற வளர்ச்சி போன்ற பொருளை அறிவியல் முறையில் ஆராய்தல் — biopsy
உயிர்ப் பொருளாக்கு தற்குரிய ஒரு கூட்டுப்பொருள் — oxymetholone
hypoventilation
volutin
உயிரணு நுண்ணிய இழைகளாகப் பிரிதல். இவ்வாறு பிரியும் இழைகள் தாய் உயிரணு வின் பண்புகளை அப்படியே கொண்டிருக்கும் — mitosis
நலம் குன்றிய பகுதியை அறுவை மருத்துவத்தினால் நீக்கிவிட்டு அதே உடலிலுள்ள நலமான இழைமங்களை வைத்துக் குணப்படுத்தும் முறை — autoplasty
உயிர்க்கோளக் காப்பகம் uyirkkōḷak kāppakam பெயர்ச்சொல் · Noun prefix
உயிர்க்கோளக் காப்பகம் - அரிய உயிரினங்களைக் காக்கும் நோக்கத்துடன் பாதுகாக்கப்படும் சிறப்புப்பகுதி
வைட்டமின்களை, முக்கியமாக வைட்டமின் D-ஐ அதிகஅளவு உட்கொள்வதால் உண்டாகும் நிலைமை. — hypervitaminosis
உயிரற்ற பொருளிலிருந்தே உயிர்ப்பொருள் தோற்றம் பெற்றதெனக்கருதும் கோட்பாட்டாளர் — abiogenist
கட்டாய உயிர்ப்புத் திறனை அளவிடுவதற்கான கருவி — vitalograph
உயிர்வளி ஏற்ற இறக்கம் uyirvaḷi ēṟṟa iṟakkam prefix
உயிர்வளி ஏற்றத்தையும் ஒடுக்கலையும் குறிப்பது. இரண்டும் பின்னிப் பிணைந்தவை. உயிர்வளி ஏற்றச் செயலின் உடனிகழ்ச்சி ஒடுக்கச் செயல் மின் வேதியியல் முறைகளில் இது முற்றிலும் உண்மை. ஏனெனில், நேர்மி… — oxidation - reductin - redox
மரபணு சார்ந்த சில வகை உயிரணுக்களின், திசுக்களின் உயிர் வீரியம் உரிய காலத்திற்கு முன்னரே அழிந்து படுதல் அல்லது சீர்கேடுறுதல். — abiotrophy
உயிரிகளுக்கு இடையேயுள்ள இயைபு, அவற்றில் ஒன்றிற்குத் தீங்காக அமைதல். இது ஒரு தடையே. பா. symbiosis — antibiosis
நுண்ணிய உயிர ணுக்களை ஆராய்ந்து நோய்க் காரணங்களைக் கண்டறிதல் — cytodiagnosis
இயல்பான மற்றும் இயல்புக்கு மாறான இனக் கீற்றுகள் (குரோமோசோம்) பற்றியும், மனிதரிடமும் அவற்றின், நடத்தை முறை குறித்தும் ஆராய்ந்தறியும் அறிவியல் — cytogenetics
உயிர்ப் பிராணியின் உடலில் ஏற்படும் தொடர்ச்சியான வேதியியல் வினைகள். இந்த வினைகளினால், உணவாக உட்கொள்ளப்படும் சிக்கலான பொருள்கள், எளிமையான பொருள்களாகப் பகுக்கப்படுகின்றன. அப்போது ஆற்றல் வெள… — catabolism (or KATABOLISM)
அருகிலுள்ள நல்ல கூறுகளை ஒட்டி மேலிடான சிறு காயங்களைக் குணப்படுத்தும் மருத்துவ முறை — anaplasty
உயிர்ப் பரிட்சை நிதானம் uyirp pariṭcai nitāṉam பெயர்ச்சொல் · Noun prefix
விஷத்தினால் இறந்தவனுடைய உடம்பில் உயிர் அடங்கியிருக்கிறதா என்று அடியிற் கண்டவாறு பலவிதமாகச் சோதித்து நிச்சயித்தல் 1உடம்பில் பிரம்பால் அடித்தால் தடித்துச்சிவத்தல் 2 சவத்தைக் குளத்தில் போட்டு அ…
உயிரினங்களும் இன வகைகளும் படிமுறை வளர்ச்சியடைந்தே தொகை வளமும் வகை வளமும் வளர்ச்சி மாறுபாடுகளும் உயர்வும் பெற்றன என்னும் உயிரியல் கோட்பாடு — evolution
ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை களில் மட்டுமே உயிர் வாழ்வதற்கான திறம்பாடு. எடுத்துக்காட்டாக, ஒரு பிணைப்பு ஒட்டுண்ணி, ஒர் ஒட்டுண்ணியாக அல்லாமல் வேறுவிதமாக உயிர் வாழ முடியாது — obligate
நுண்ணுயிர்கள் அல்லது அவை உண்டாக்கும் நொதிகளைத் தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் நுணுக்கம். விரைந்து வளரும் துறை. மருத்துவம், உணவு உற்பத்தி முதலிய துறைகளில் இத்துறை நிறைந்த பயன்களைக் கொண்டது… — biotechnology
நெஞ்சுப்பை, மூளை போன்ற உயிர்ப்புறுப்புகளின் தொகுதி — vitals
உயிர்ச் சத்தினை அடிப்படையாகக் கொண்ட சேர்மான வகைகள் வேதியியல் முறையில் உருவாதல் — anabolism