தேடல் · Search: உயிர்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
இயக்கத்திற்குத் தேவையான அடிப்படையான ஒன்று,
உயிரினங்களின் இயக்கத்திற்கும் உடல் அமைப்பிற்கும் அடிப்படையான மிகச்சிறிய கூறு. — cell
வேங்கைமரம்
மூச்சுவிட, (763; மூச்சு விடுகின்ற அவ்வளவு நேரம் கூட, (குறள் 880).
உயிரியம். மணமற்ற வளி நிறமற்றது. 21% அளவுக்குக் காற்று வெளியில் தனி உயிர்வளியாய் இருப்பது. நீரில் 79% உள்ளது. உயிர் வாழவும் பொருள்கள் எரியவும் இன்றியமையாதது. நைட்டிரிகக் காடி, கந்தக… — oxygen
விஞ்ஞானகலர், பிரனயாகலர், சகலர் என மூன்று வகை. பா.அணுமூன்று
உயிர்க்காவு தண்டாக, சீவனை சுமக்கும் காவடித் தண்டுபோல, (குறள் 1163).
எல்லா உயிருக்கும், (குறள் 30, 311).
உயிருக்கு ஆதாரமாயுள்ள மூன்றுவகைத்தி அவையாவன உதராக்கினி காமாக்கினி கோபாக்கினி உதரத்தீ சினத்தீ விந்துத்தி
முக்கால் முகர்ந்து,(குறள் 1101)
உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத மூலாதார நரமபு — life-strings
உடல் , உயிர்தங்கும் இடம்
Biology
உயிர் போவது போல ஏக்கம் எழும், (குறள் 1070).
மூச்சு
உயிரெழுத்தும், மெய்யெழுத்தும் இணைந்த எழுத்து. — consonant
Oxygen
இதுபற்றி வேறுபட்ட கருத்துகள் உள்ளன. 1. உயிர்கள் அணுவின் அளவினது என்பர். பாஞ்சராத்திரிகள். இதனைச் சித்தாந்தம் ஏற்பதில்லை. 2. உடம்பளவில் உயிர் நிறைந்து அறியும் என்பர் சமணர்கள். இதனையும் சித்த…
உயிரியலைப்புள்ளி இயல்முறையில் ஆராய்தல் — biometry
மனிதன், விலங்கு, தாவரம் ஆகிய மூவகை உயிர்களை ஆராயும் நூல். விலங்கியல், தாவரவியல், உடலியல் என மூவகை ஒர் அடிப்படை அறிவியல்
பயிருக்கு இடப்படும் உரம் உயிர் வடிவில் இருப்பது. — biofertilizer
உயிருக்கு இருப்பிடம்; உடம்பு, (குறள் 80, 290)
Biology