உயிர்ப்பொருள் மாறுபாடு
uyirpporuḷ māṟupāṭu
பொருள்கள் · Senses
1.
உயிர்ப் பிராணியின் உடலில் ஏற்படும் தொடர்ச்சியான வேதியியல் வினைகள். இந்த வினைகளினால், உணவாக உட்கொள்ளப்படும் சிக்கலான பொருள்கள், எளிமையான பொருள்களாகப் பகுக்கப்படுகின்றன. அப்போது ஆற்றல் வெளிப்படுகிறது. இந்த ஆற்றல் உடலின் உயிர்ப் பொருள் கட்டமைப்புக்கும் பிற நடவடிக்கைகளுக்கும் இன்றியமையாதவை
— catabolism (or KATABOLISM)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q72htmub/
தமிழ்“உயிர்ப்பொருள் மாறுபாடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q72htmub/APA
Oliyon Research. (2026). உயிர்ப்பொருள் மாறுபாடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/q72htmub/MLA
"உயிர்ப்பொருள் மாறுபாடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q72htmub/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment