உயிர்ப்பொருள் மாறுபாடு

uyirpporuḷ māṟupāṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உயிர்ப் பிராணியின் உடலில் ஏற்படும் தொடர்ச்சியான வேதியியல் வினைகள். இந்த வினைகளினால், உணவாக உட்கொள்ளப்படும் சிக்கலான பொருள்கள், எளிமையான பொருள்களாகப் பகுக்கப்படுகின்றன. அப்போது ஆற்றல் வெளிப்படுகிறது. இந்த ஆற்றல் உடலின் உயிர்ப் பொருள் கட்டமைப்புக்கும் பிற நடவடிக்கைகளுக்கும் இன்றியமையாதவை — catabolism (or KATABOLISM)
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: வளர்ச் சிதை மாற்றம், சிதைவியம், உயிரியச் சிதைவு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 263)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q72htmub/

தமிழ்
“உயிர்ப்பொருள் மாறுபாடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q72htmub/
APA
Oliyon Research. (2026). உயிர்ப்பொருள் மாறுபாடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/q72htmub/
MLA
"உயிர்ப்பொருள் மாறுபாடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q72htmub/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment