தேடல் · Search: இணை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

'கேட்டல்' நிலையைக் குறிக்கின்ற ஓர் இணைப்புச் சொல் — acousia
இணைப்புப் பொறி iṇaippup poṟi prefix
ஒரு கருவியின் ஒரு பகுதியை மற்றொரு கருவியோடு பொருத்துவதற்குப் பயன்படும் துணைப்பொறி (இணைப்புப் பொறி) — adapter
இணைமின்கலங்கள் iṇaimiṉkalaṅkaḷ prefix
மின்கலங்களை அனைத்து நேர் மின்முனைகளும் இணைந்திருக்குமாறும், அனைத்து எதிர்மின்முனைகளும் இணைந்திருக்குமாறும் இணைக்கும் ஒரு முறை — parallel cells
இணைய அலைபரப்பு iṇaiya alaiparappu prefix
இணையம் வழியாக கேட்பொலி (Audio) மற்றும் ஒளிக் காட்சி (Video) தரவுகளைப் பரப்புதல். இது வலைபரப்பு (Webcasting) என்றும் அழைக்கப்படுகிறது. இணைய அலைபரப்பு என்பது வழக்கமான வானொலி நிலை… — Internet broadcasting
இணைய நகலரிக்கை iṇaiya nakalarikkai prefix
இணையத்தில் நடைமுறைப்படுத்தப்படும் தர வரையறைகளில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து விவாதிப்பதற்காக ஐஇடீஎஃப்.(IETF-Internet Engineering Task Force)தயாரித்து முன்வைத்த ஒர் ஆவணம்.எ… — Internet draft
இணைய நகலறிக்கை iṇaiya nakalaṟikkai prefix
இணையத்தில் நடைமுறைப்படுத்தப்படும் தர வரையறைகளில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து விவாதிப்பதற்காக ஐஇடீஎஃப். (IETF-Internet Engineering Task Force) தயாரித்து முன்வைத்த ஒர் ஆவணம்… — Internet draft
இணைய நெறி முறை iṇaiya neṟi muṟai prefix
Internet protocol
இணையாச் சூலகம் iṇaiyāc cūlakam prefix
தாவரச் சூலகத்தில் சூல் இலைகள் தனித்தனியாக இருத்தல். எ-டு. மனோரஞ்சிதம் — apocarpous
இணை இனக் கீற்று iṇai iṉak kīṟṟu prefix
மெண்டல் என்ற அறிவியல் அறிஞரின் கருத்துப்படி உயிர்களின் மரபுவழியில் மாற்றி மாற்றித் தொடரும் இரட்டைப் பண்புக்கூறுகளில் (இணை இனக்கீற்று) ஒன்று. எடுத்துக் காட்டாக, இயல்பான நிறப்பார்வை அல்லது ந… — allelomorphs
இணை நிலைக்கொளகை iṇai nilaikkoḷakai prefix
Parallelism
இணைகோடு வரைகோல் iṇaikōṭu varaikōl prefix
ஒரு போகுக் கோடுகள் வரைவதற்குரிய, சுழல் அச்சால் இணைக்கப்பட்ட இரட்டை வரை கோல் — Parallel rulers
இணைச் செயல்பாடு iṇaic ceyalpāṭu prefix
பன்முகச் சாதனங்களில் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட செய் முறைகளை ஒருங்கே அல்லது ஒரே சமயத்தில் நிறைவேற்றுதல் — parallel processing
இன்டெல் நிறுவனம் உருவாக்கிய வரன்முறைத் தொகுதி. ஒரு பீசியை இயக் கும்போது, திரையகம், இணக்கி மற்றும் அச்சுப்பொறி போன்ற புறச் சாதனங்களை தானாகவே அடையாளங்கண்டு தகவமைவுகளை அமைத்துக் கொள்ளு… — plug and play
இணைநிலை வழங்கன் iṇainilai vaḻaṅkaṉ prefix
வழங்கனின் செயல்திறனை மேம்படுத்த ஏதேனும் ஒருவகை இணைநிலைச் செயலாக்கத்தை நடைமுறைப்படுத் தும் கணினி அமைப்பு — parallel server
இணைப்பிழையழற்சி iṇaippiḻaiyaḻaṟci prefix
இணைப்பிழையில் அழற்சி ஏற் படும் நிலைமை — desmitis
இணைப்பு அமைபடம் iṇaippu amaipaṭam prefix
மிடி (midi) இணைப்புச் செய்திகளுக்குச் சேரவேண்டிய இணைப்புகள், வெளியீட்டுச் சாதனங்கள் மற்றும் ஒட்டு அமைபடங்களைக் குறிப்பிடுகிறது — channel mар
இணைப்புக் கட்டை iṇaippuk kaṭṭai prefix
தண்டவாளங்களை இணைக்கும் இருப்புக் கட்டை — fish plate
இணைப்புக் கயிறு iṇaippuk kayiṟu prefix
குறுக்குச் சட்டங்களை இறுக்கிப்பிடிக்கும் கயிறு அல்லது கம்பி — jumper
பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு பற்று கருவி. இது தற்சார்பான தடைச்செயல் முறையினையும் கொண்டிருக்கும் — combination chuck
இரண்டு வாக்கியங்கள், உண்மை மதிப்புகள் போன்றவைகளை இணைக்கும் இணைப்பு. இவற்றில் வெளியீடு 'உண்மை ' என்று வர வேண்டுமென்றால் உண்மையாக இருக்க வேண்டும். இல்லையென் றால் வெளியீடு 'பொய் ஆகிவிடும். … — AND operation
இணைப்புத் தண்டு iṇaipput taṇṭu prefix
இரு முனைகளிலும் தாங்கிகளுள்ள ஒரு தண்டு, அல்லது ஆயம். இது வணரி அச்சுத் தண்டுக்கும் சுழல் தண்டுக்குமிடையில் இணைப்பு ஏற்படுத்துகிறது — connecting rod
இணைப்புப் பட்டை iṇaippup paṭṭai prefix
காரின் சட்டத்துடன் மின்கலத்தை அல்லது ரப்பர் மீது எஞ்சின் ஏற்றப்பட்டிருக்கும் போது எஞ்சினைச் சட்டத்துடன் இணைப்பதற்குப் பயன்படுத்தப்படும் செப்புக்கம்பி வடம் அல்லது பின்னல் செப்புப்பட்டை — ground strap
இணைப்புறு வேகம் iṇaippuṟu vēkam prefix
ஏடீஎம் (ATM-Asynchronous Transfer Mode) அடிப்படையிலான பொதி இணைப்புறு தொலைத் தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்தில் தரவுப் பொதிகள், பிணையத்தின் வழியாக அனுப்பப்படும் வேகத்தைக் குறிக்கிறது… — switching speed
இணைய திருடர்கள் iṇaiya tiruṭarkaḷ prefix
இணையக் குற்றங்கள் செய்பவர்.இவற்றைப் போக்க டிவிடி வட்டு உதவும் — internet pirates
இணையக் கணுக்கள் iṇaiyak kaṇukkaḷ prefix
Internet nodes