இணைய நகலரிக்கை

iṇaiya nakalarikkai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இணையத்தில் நடைமுறைப்படுத்தப்படும் தர வரையறைகளில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து விவாதிப்பதற்காக ஐஇடீஎஃப்.(IETF-Internet Engineering Task Force)தயாரித்து முன்வைத்த ஒர் ஆவணம்.எந்த நேரத்திலும் இதனைத் திருத்தலாம்;மாற்றலாம்.திருத்தமோ மாற்றமோ இல்லையெனில் ஆறுமாத காலத்துக்கு இந்த ஆவணம் செல்லுபடி ஆகும். ஒர் இணைய நகலறிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் எனில்,அதனை ஒர் ஆர்எஃ பிசியாக(RFC-Request for Comment)மேம்படுத்தலாம் — Internet draft
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 244)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ztem4vun/

தமிழ்
“இணைய நகலரிக்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ztem4vun/
APA
Oliyon Research. (2026). இணைய நகலரிக்கை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ztem4vun/
MLA
"இணைய நகலரிக்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ztem4vun/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment