இணைய நகலறிக்கை

iṇaiya nakalaṟikkai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இணையத்தில் நடைமுறைப்படுத்தப்படும் தர வரையறைகளில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து விவாதிப்பதற்காக ஐஇடீஎஃப். (IETF-Internet Engineering Task Force) தயாரித்து முன்வைத்த ஒர் ஆவணம். எந்த நேரத்திலும் இதனைத் திருத்தலாம்; மாற்றலாம். திருத்தமோ மாற்றமோ இல்லையெனில் ஆறுமாத காலத்துக்கு இந்த ஆவணம் செல்லுபடி ஆகும். ஒர் இணைய நகலறிக்கை ஏற்றுக் கொள்ளப்படும் எனில், அதனை ஒர் ஆர்எஃப்சியாக (RFC-Request for Comment) மேம்படுத்தலாம் — Internet draft
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 779)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mvyvsjwc/

தமிழ்
“இணைய நகலறிக்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mvyvsjwc/
APA
Oliyon Research. (2026). இணைய நகலறிக்கை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mvyvsjwc/
MLA
"இணைய நகலறிக்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mvyvsjwc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment