{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/mvyvsjwc/", "data": {"id": "mvyvsjwc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mvyvsjwc/", "kind": "word", "headword": "இணைய நகலறிக்கை", "romanization": "iṇaiya nakalaṟikkai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:48.589767+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இணையத்தில் நடைமுறைப்படுத்தப்படும் தர வரையறைகளில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து விவாதிப்பதற்காக ஐஇடீஎஃப். (IETF-Internet Engineering Task Force) தயாரித்து முன்வைத்த ஒர் ஆவணம். எந்த நேரத்திலும் இதனைத் திருத்தலாம்; மாற்றலாம். திருத்தமோ மாற்றமோ இல்லையெனில் ஆறுமாத காலத்துக்கு இந்த ஆவணம் செல்லுபடி ஆகும். ஒர் இணைய நகலறிக்கை ஏற்றுக் கொள்ளப்படும் எனில், அதனை ஒர் ஆர்எஃப்சியாக (RFC-Request for Comment) மேம்படுத்தலாம்", "needs_definition": false, "gloss_en": "Internet draft", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 779"}]}}