தேடல் · Search: வெட்டு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 151–175 · 151–175 of 200
சுழற்றுதல்
உண்ணுதல்
வெட்டுதல்
வெட்டுதல்
சிதறுதல்
பெருக்குதல்
எவ்வெட்டு எழுத்துக்கொண்ட நான்கடியாய் மேனின்று கீழிழிந்தும்
வெட்டுதல்
சுருக்குதல்
இரை கொத்தியெடுத்தல்
வதைத்தல்
உயர்ந்த மாற்றுப்பொன்
மாறுபடுதல்
மேல்வெட்டு
பல்வரிசையின் முன்னுள்ள கூர்மையான பல்; கோரப்பல்
வெட்டுதலுற்று.
கத்தி, அரிவாள் முதலிய ஆயுதம் தீட்டப் பயன்படுத்தும் சொரசொரப்பான கல்
குத்தித் தோண்டும் கருவி; கிணறு வெட்டும் கருவி; குந்தாலம், குந்தாளி
1. தசை வெட்டுப் பகுதியின் இடைமட்டப் பகுதி. இது தண்டுவட நரம்பின் முன்புறக் கிளை ஒன்றினால் தூண்டப்படும் உடல் சுவர் தசையாக அமைகிறது. 2. உடலின் உட் குழிவுகளுக்கு உள்வரிப்பூச் சினைக் கொடுக்… — hypomere
பூமத்தியரேகை ஆஃப்ரிக்காவில் வாழும் ஒரு பெரிய மரம். இதன் வெட்டு மரம் கடினமானது; கனமானது; இளம் ஊதாப் பின்னணியில் கருஞ்சிவப்பு நிறக்கோடுகளைக் கொண்டது. தளவாடங்களிலும், அறை கலன்களிலும் வ… — bu-binga
படிக உலையில் தயாரிக்கப்படும் ஒரு வகை எஃகு வெட்டுக் கருவிகள் தயாரிக்கப் பயன்படுகிறது. இதைத் தயாரிக்கச் செலவு அதிகம் பிடிப்பதால் இது மிகக் குறைந்த அளவிலயே பயன்படுத்தப்படுகிறது — cementation steel
பதப்படுத்துவதன் மூலம் சாறு அகற்றப்பட்ட வெட்டு மரம் — dry wood
மரம் வெட்டும் தொழிலாளர்கள் பயன்படுத்தும் ரம்பம். இது சாதாரணமாக ஒரு கைபிடி யுடையதாகவும், நீளவாட்டில் பிளப்பு அல்லது குறுக்கு வெட்டு உடையதாகவும் இருக்கும் கை ரம்பம் (படம்) — handsaw
பள்ளம் வெட்டுதல். நீள் வரிப்பள்ள மிட்ட வேலைப்பாடு, பல்லிணை வெட்டுதல் போன்ற நோக்கங் களுக்காக ஒரு வட்டத்தை சீரான இடைவெளி களில் பகுத்தல் — indexing
பருமனான கார்பன் உருக்குத் தண்டின் மீது பற்றவைக்கப்பட்ட அல்லது பித்தளையை உருக்கிச் சேர்க்கப்பட்ட கெட்டித்த கார்பைடினால் ஆன வெட்டும் துண்டு — tool tip