பூ பிங்கா

pū piṅkā
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பூமத்தியரேகை ஆஃப்ரிக்காவில் வாழும் ஒரு பெரிய மரம். இதன் வெட்டு மரம் கடினமானது; கனமானது; இளம் ஊதாப் பின்னணியில் கருஞ்சிவப்பு நிறக்கோடுகளைக் கொண்டது. தளவாடங்களிலும், அறை கலன்களிலும் விசித்திரமான செக்கர் நிறவிளைவை உண்டாக்கப் பயன்படுகிறது — bu-binga
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 120)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uduujbnc/

தமிழ்
“பூ பிங்கா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uduujbnc/
APA
Oliyon Research. (2026). பூ பிங்கா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uduujbnc/
MLA
"பூ பிங்கா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uduujbnc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment