கை ரம்பம்

kai rampam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மரம் வெட்டும் தொழிலாளர்கள் பயன்படுத்தும் ரம்பம். இது சாதாரணமாக ஒரு கைபிடி யுடையதாகவும், நீளவாட்டில் பிளப்பு அல்லது குறுக்கு வெட்டு உடையதாகவும் இருக்கும் கை ரம்பம் (படம்) — handsaw
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 332)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k4kqt6rj/

தமிழ்
“கை ரம்பம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k4kqt6rj/
APA
Oliyon Research. (2026). கை ரம்பம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/k4kqt6rj/
MLA
"கை ரம்பம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k4kqt6rj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment